மனதில் பத்தாயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது போல இந்த புகைப்படத்தை பார்த்தால் ரசிகர்களின் மனதில் லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் ஒன்றாக பறக்க கூடிய உணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் நிதிஷா வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தை ரணகளப்படுத்தி விட்டது.
சிவப்பு நிற புடவையில் சில்லறையை சிதறவிட்டது போல சிரிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை குளிர வைத்திருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.
இந்தப் புகைப்படத்தில் முன்னழகும், பின்னழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள். ஃப்ரீஹேரில் வளைந்தும், நெளிந்தும் இவர் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை கடைந்து விட்டது.
இதனை அடுத்து செதுக்கி வைத்த பச்சரிசி சிலை போல பக்குவமாய் தனது அழகை காட்டி இருக்கும் நிதிஷாவை பார்த்து இளசுகள் அனைத்தும் ஏங்கி வருகிறது என்று கூறலாம்.
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் சரியான வாய்ப்புகள் அமையாத காரணத்தால் சின்னத்துரை பக்கம் போனவர் நிதிஷா. பொதுவாக அனைவரும் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குச் செல்வார்கள். ஆனால் இவரது வாழ்க்கையில் பெரிய திரையை நோக்கி இருந்த இவருக்கு அடித்தது சின்னத்திரை யோகம் தான்.
மேலும் இவர் அவளுக்கென்ன அழகிய முகம் என்கிற படத்தில் அறிமுக நாயகியாக நடித்த பின்பு எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனினும் இவன் இரணியன், ஜமாய் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து திரைப்படங்கள் ஏதும் அமையாததின் காரணத்தால் சீரியலில் நடிக்கப் போன இவர் தெய்வமகள் சீரியல் மூலம் சின்ன திரையில் பிரபலமான நபராக மாறினார்.
இதனை அடுத்து இவர் பொன்னூஞ்சல் ,கங்கா, யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே போன்ற சீரியல்களில் தொடர்ந்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு ரசிகர் படையை அமைத்துக் கொண்டார்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கக் கூடிய வகையில் பல எங்கிள்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து விட்டார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸானதை இணையத்தில் வைரலாகி இருப்பதோடு மட்டுமல்லாமல் இளைஞர்களின் மனதிலும் இடத்தைப் பிடித்துவிட்டது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்துவிட்டு எங்களுக்கும் உங்களது மேலான ஆதரவை கொடுங்கள்.