ஆரம்ப நாட்களில் மாடலிங் துறையில் ஆர்வத்தை காட்டி வந்து, அதன் பிறகு சினிமா உலகில் நுழைய ஆசைப்பட்ட தர்ஷா குப்தா திரை உலகில் நுழைய முடியாமல் போனதை அடுத்து சின்னத்திரையின் பக்கம் கவனத்தை செலுத்தினார்.
எப்போதுமே இணையத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகைகளில் ஒருவரான தர்ஷா குப்தா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு புதிய பட வாய்ப்புக்காகவும், சீரியலுக்காகவும் காத்திருப்பதை வழக்கமாகக் கொண்டவர்.
அந்த வகையில் இவர் செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் போன்ற சீரியல்கள் நடித்து பெரும்பாலான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் அடிக்கடி தனது உடல் அழகை வெளிப்படுத்தக் கூடிய வகையில் போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்.
இந்தப் பதிவினை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர்படை உருவானது. இதனை அடுத்து இவர் புதிய புகைப்படங்களை எப்போது போட்டு விருந்து வைப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்திருப்பார்கள்.
மேலும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார்.
இதனை அடுத்து ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை.
எனவே புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக தற்போது சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டு இருக்கின்ற போட்டோவில் பட்டுப்புடவையை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு ஜாக்கெட் போடாமல் தந்திருக்கும் போஸ் தான் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டது.
தலையில் மல்லிகை பூவோடு, நெத்திச்சுட்டியும் வைத்து பார்க்கின்ற பார்வையில் பல நூறு அர்த்தங்கள் தோன்றுவதோடு மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கின்ற உணர்வை ஏற்படுத்தி விட்டது என்று ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் தீபாவளிக்காக ஜாக்கெட்டுக்கு அக்கா லீவு விட்டுட்டாங்க என்பது போன்ற வாசகங்களை போட்டு நக்கலாக கிண்டல் அடித்து இருக்கிறார்கள். இணையத்தில் இருந்து இந்த புகைப்படம் இளசைகளில் இதயத்தில் நுழைந்து விட்டது என கூறலாம்.
இதுவரை இவர் வெளியிட்ட போட்டோக்களிலேயே இந்த போட்டோ தான் தாறுமாறாக ரசிகர்களின் மனதை தொம்சம் செய்திருக்கிறது என்று கூறலாம். அந்த அளவு படு கியூட்டாகவும், ஹார்ட் ஆகவும் இருக்கும் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.