முன்னாள் காதலியோடு கார்த்தி போட்ட குத்தாட்டம்..! - குடும்பத்தில் வெடித்த பூகம்பம்..!

 

தமிழ் சினிமாவில் வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கார்த்தி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் அண்ணன் சூர்யா மிகப்பெரிய திரைதுறை பின்புலம் கொண்டவர். இன்று தனது தனி திறமையால் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். 
 இவர் அண்ணன் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது போலவே நடிகர் கார்த்தியும் பையா படத்தில் நடிக்கும் போது அந்த படத்தில் நடித்த கதாநாயகி தமன்னாவை காதலித்து வந்திருக்கிறார். 

 இதனை அடுத்து வழக்கம்போல இவர் தனது அப்பா சிவக்குமாரிடம் இந்த பெண்ணை கட்டப் போவதாக கூறி வந்த நிலையில், சிவக்குமார் அதற்கு மறுத்துவிட்டதோடு தன் ஜாதியில் இருக்கும் பெண்ணைத்தான் கட்ட வேண்டும் என்று கரராக கூறிவிட்டாராம். 



இதற்கு காரணம் ஏற்கனவே தனது அண்ணன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தன்னுடைய காதலை இவரது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் வேறு வழியின்றி தமன்னாவை விட்டுவிட்டு பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

 பல வருடங்களுக்குப் பிறகு தமன்னாவுடன் படு நெருக்கமாக நடனமாடிய வீடியோ ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இதனை அடுத்து கார்த்தி குடும்பத்திலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த டான்ஸ் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதனை வறுத்து எடுத்து வருகிறார்கள். மேலும் லியோ படத்தில் லிப் லாக்கில் திரிஷா விஜய்க்கு முத்தமிட்டதை அடுத்து விஜய் வீட்டில் சர்ச்சைகள் இழந்துள்ள நிலையில், தற்போது தமன்னாவோடு இணைந்து ஆடி இருப்பதால் கார்த்தியின் மனைவிக்கும், கார்த்திக்கும் அவர் அப்பாவிக்கும் இடையே பெருத்த மோதல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் மேலான ஆதரவை வண்ணத்திரை பக்கத்திற்கு கொடுங்கள் மேலும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.