சென்னை வாசியான காவியா அறிவுமணி, கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் அதிகளவு ஈடுபாடோடு இருந்த அதோடு மட்டுமல்லாமல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு வாய்ப்புக்காக காத்திருந்தார் எனக் கூறலாம்.
பார்ப்பதற்கு சின்ன பெண் போல் இருந்ததால் சினிமா வாய்ப்புகள் இவரை தேடி வரவில்லை. இதனை அடுத்து சின்னத்திரை பக்கம் வாய்ப்புகளை தேட ஆரம்பித்த இவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது.
அதுவும் டிஆர்பி ரேட்டில் தக்க இடத்தை பிடித்த பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சிறிய ரோலில் நடிக்க கூடிய வாய்ப்பு திடைக்க அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டார். இதனை அடுத்து இவருக்கு விஜய் டிவியில் ரசிகர்கள் அதிகம் பார்க்கக்கூடிய பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை எடுத்த இவர் பெரிய திரை வாய்ப்புக்காக காத்திருந்தும் இன்று வரை அந்த வாய்ப்பு இவருக்கு கிட்டவில்லை. சின்ன சின்ன வேடங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.
தற்போது சினிமா மற்றும் சின்னத்திரை வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருக்கும் இவர் எப்படியாவது ஒன்றில் வாய்ப்பினை பெற்ற பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் அதிக அளவு கவர்ச்சியை காட்ட துணிந்து விட்டார் என கூறலாம்.
சீரியல்கள் இழுத்துப் போர்த்தி நடித்து வந்த காவியா சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்ற புகைப்படங்களை பார்க்கும் போது அரைகுறை ஆடையில் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய போஸோடு ஒவ்வொரு
முறையும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்குவார்.
அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்க கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் குஷி ஆகி விட்டார்கள். மேலும் இந்த உடையில் அவர் கலக்கல் ஆக காட்சி அளித்திருப்பதாக கூறி இருக்கிறார்கள்.
குறிப்பாக இவர் அணிந்திருக்கும் அணிகலன்கள் பச்சை நிறத்தில் பார்ப்பவர்களுக்கு இச்சை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.
மேலும் இந்த உடையில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் இடை அழகும் ஒருங்கே தெரிவதால் ரசிகர்கள் முதலில் எதை பார்ப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
தற்போது இந்த புகைப்படம் தான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ரசிகர்கள் அதிக அளவு இந்த புகைப்படத்தை பார்ப்பதால் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை வாரி தந்திருக்கிறார்கள். புகைப்படத்தை பார்க்கும் போது இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறுகிறார்கள்.