தமிழ் திரை உலகில் விஜய் நடிப்பில் வெளிவந்த பத்ரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் பூமிகா. பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தி விட கூடிய அளவு இவரது உருவ அமைப்பு இருந்தது என்று கூறலாம்.
அடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த பூமிகா ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல், சித்திரையில் நிலாச்சோறு, களவாடிய பொழுதுகள், கொலையுதிர் காலம், கண்ணை நம்பாதே போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பூமிகா தன்னை பல விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார். அப்போது தொகுப்பாளர் ஒருவர் உங்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறதா? ஒரு முறையாவது அதை சுவைத்திருக்கிறீர்களா? என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்.
இந்த கேள்விக்கு ஓப்பனாக பதில் தெரிவித்திருக்கக்கூடிய இவர் தனக்கு அந்த பழக்கம் உள்ளது என்று கூறுகிறார். மேலும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவை பார்த்து அனைவரும் மலைத்து விட்டார்கள்.
இந்த வீடியோவில் இவர் ஸ்லீவ்லெஸ் மாடன் உடைய முன்னழகும், தொடை அழகும் ஒருங்கே தெரியக்கூடிய வகையில் உடை அணிந்து அசத்தியிருக்கிறார். 46 வயதில் இப்படி ஒரு அழகா? என்ற கேள்வியை கேட்கக்கூடிய அளவு இந்த வீடியோ இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.
மேலும் இணையத்தில் ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படக்கூடிய வீடியோவாக இந்த வீடியோ மாறிவிட்டது. வளர்ந்து வரும் இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கக் கூடிய வகையில் இந்த வீடியோ உள்ளதாக பலரும் பலவாறு கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார்கள்.