41 வயதில் எல்லை மீறிய கவர்ச்சியில் ஸ்ரேயா சரண்!! - எல்லாமே ட்ரான்ஸ்பரென்டா தெரியுது..!


தமிழ் சினிமாவில் டாப் இடத்தில் இருந்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை தான் ஸ்ரேயா சரண். இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, விக்ரம், விஜய் என பலரோடு இணைந்து நடித்திருக்கிறார். 

திரைத்துறையில் பல புதிய நடிகைகளின் வரத்து காரணமாக ஸ்ரேயா சரணுக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. இதனை அடுத்து சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. எனினும் இவர் சோசியல் மீடியாவில் அடிக்கடி பதிவிடுகின்ற புகைப்படங்கள் அனைத்தும் அத்துமீறிய கவர்ச்சிகள் இருப்பதாக இவரது ரசிகர்களை கூறுகிறார்கள். 


இதனை அடுத்து சமீபத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் டிரான்ஸ்பரன்ட் கருப்பு நிற உடையில் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டை அணிந்து பலரையும் கவரும்படி உள்ள புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். 

இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் இடை அழகும் எடுப்பாக தெரிவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் ஜூம் செய்யாமலேயே மேனி அழகு வெளிப்பட்டு இருப்பதாக அவர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். 


இணையத்தில் இந்த புகைப்படமானது அதிக அளவு பார்க்கக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இதனை அடுத்து 2கே கிட்ஸும் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருவதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை வாரி தந்திருக்கிறார்கள். 

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டக்கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் உள்ளதாக தெரிகிறது. அதிலும் இவர் சிரித்துப் படி நின்று கொண்டு தந்திருக்கும் போஸ் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு உண்மை நிலை தெரிய வரும்.