ரம்பா எல்லாம் பிச்சை வாங்கணும்.. - தொடையை காட்டி சூடேற்றும் VJ அஞ்சனா..!

 


பிரபலமான சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த தொகுப்பாளனி அஞ்சனா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். தமிழ் சினிமா நிகழ்ச்சிகள் மட்டும் அல்லாமல் விழாக்களை மிகச் சிறப்பான முறையில் தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு பெயரை பெற்றவர்.

 சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு எப்படி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளதோ, அதுபோலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை தொடரக்கூடிய ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்கள் எனக் கூறலாம். மில்லியனுக்கும் மேற்பட்ட ஃபாலோயிர்கள் இவரை ஃபாலோ செய்து வருவதோடு இவருக்கு பக்க பலமாகவும் இருக்கிறார்கள். 

 சோசியல் மீடியாவில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களோடு எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வார். 


அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான கருப்பு நிற ட்ரவுசரை அணிந்து கொண்டு முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய டி-ஷர்டையும் போட்டு தலை மேல் கை வைத்து கொடுத்திருக்கும் போசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறிவிட்டார்கள். 

 என்ன விலை அழகே உன்னை விலைக்கி வாங்க வரவா.. என்ற பாடலை பாடிய வண்ணம் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இந்த புகைப்படத்தை அவர்கள் பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள். 


எனவே இணையத்தில் தற்போது வைரலாக மாறி இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதில் ஒரு விதமான கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது என கூறலாம்.