அடடா அடடா என் மனதை ஏதோ செய்கிறாய் என்ற பாடல் வரிகள் தற்போது உண்மையாகி விட்டது என்று கூறலாம். இதற்குக் காரணம் பஞ்சுமிட்டாய் கலரில் கோட், சூட்டை போட்டு ரசிகர்களின் மனதில் போதை ஏற்றக்கூடிய கவர்ச்சி நிறைந்த போட்டோஸை வெளியிட்டு சமூக வலைத்தளத்தையும் தள்ளாட வைத்து விட்டார் ரம்யா பாண்டியன்.
இவர் தமிழில் வெளிவந்த டம்மி பட்டாசு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். எனினும் எந்த படத்தில் இவர் எதிர்பார்த்த எண்ணம் பூர்த்தியாகாத நிலையில் ராஜ் முருகன் இயக்கத்தில் வெளிவந்து தேசிய விருது பெற்ற "ஜோக்கர்" திரைப்படம் இவரை மக்கள் மத்தியில் முற்று கவனிக்கப்படும் கதாநாயகியாக மாற்றியது.
இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவருக்கு பல வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. எனினும் அந்த வாய்ப்புக்கள் சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்றுதான் கூற வேண்டும். இதை அடுத்து இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மேலும் விஜய் டிவியின் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோபனா பிக் பாஸ் சீசன் 5 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிவரை முன்னேறினாலும் இவரால் வெற்றி அடைய முடியவில்லை.
பிக் பாஸ்க்கு பிறகு திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வரும் இவர் வித்தியாசமான கதை அம்சங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போதும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கத்தில் வைத்துக் கொள்வார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸில் முன்னழகில் வி ஷேப் அப்படியே தெரியக்கூடிய வகையில் லோ ஆங்கிளில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் திக்கு முக்காடி விட்டார்கள்.
சமூக வலைதளங்களில் அதிக அளவு பார்க்கக்கூடிய புகைப்படமாக இந்த புகைப்படம் இருப்பதோடு மட்டுமல்லாமல், ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துவிட்ட புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
இதனை அடுத்து ரசிகர்கள் எதை பார்ப்பது என்று தெரியாமல் இயக்கத்தில் இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்களை கொடுத்து இருக்கிறார்கள்.
நீங்களும் மறக்காமல் இந்த புகைப்படத்தை பார்த்து லைக்குகளை போட்டு மகிழுங்கள்.