"பார்த்ததுமே சூடு ஏறுது உள்ளாடையோடு திஷா பதானி..!" - தள்ளாடும் இண்டர்நெட்…!

 


ஒல்லி பெல்லி இடுப்புக்காரி, அழகை வைச்சு ரசிகர்கள தவிக்கவிடும் அழகுக்காரி என ரசிகர்களால் புகழப்படும் திஷா பதானி படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் கில்லாடி. 

பாலிவுட் நடிகையான திஷா பதானி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியில் பிறந்தவர். லக்னோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை படித்தவர். 


பட்டப் படிப்பை முடித்த இவருக்கு மாடலிங் வாய்ப்புகள் வந்து சேர்ந்தது மாடலிங் துறையில் இருக்கும் போதே சினிமாவில் அறிமுகமாக கூடிய வாய்ப்பு கிடைத்ததா அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார். 

அந்த வகையில் பேன் இந்திய மொழி படங்களில் நடித்து வரக்கூடிய இவர் வருண் தேஜாவிற்கு ஜோடியாக 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரை உலகுக்கு அறிமுகமானார். 

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது அந்த வகையில் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்க கூடிய திரைப்படத்தில் 2016 ஆம் ஆண்டு நடித்திருக்கிறார்.


மேலும் 2017 ஆம் ஆண்டு சீன அதிரடி நகைச்சுவை திரைப்படமான குங்ஃபூ யோகாவில் நடித்து நல்ல பெயரை பெற்றார். ஹிந்தி படங்களில் நடித்த வரக்கூடிய கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இவர் பிரா அணிந்து கவர்ச்சியான சேலையைக் கட்டி முன் அழகை எடுப்பாக காட்டக்கூடிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் கிணறி வருகிறார்கள். மேலும் இப்படியா போஸ் கொடுப்பது என்று பல்வேறு வகையான விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார்கள்.