டெல்லியில் பிறந்து வளர்ந்த மாடல் அழகியா? நம்ம யாஷிகா ஆனந்த் என்று கேட்க தூண்டக்கூடிய வகையில் சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிடுகின்ற புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காமல் அப்படியே நின்று உள்ளது.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிடுகின்ற அரைகுறை போட்டோவை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் காத்திருக்கும் என்று சொன்னால் அது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தும்.
சினிமாவின் மீது விருப்பம் கொண்டு இருந்ததால் சினிமாவில் நடிக்க வந்த இவருக்கு ஆரம்ப காலங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இதனை அடுத்து இவர் நோட்டா, துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் நடித்த போது அந்த அளவு பிரபலம் ஆகவில்லை.
இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவரது கவர்ச்சியை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இறங்கி போனார்கள் என்று கூறலாம்.
அந்த படம் முழுவதும் கிளுகிளுப்பான ஆடைகளை உடுத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார்.
இதனை அடுத்து இவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. எனினும் அந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்ற திரைப்பட வாய்ப்பும் வந்து சேரவில்லை.
இதற்கிடையில் விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்த இவர் சிறிது காலம் திரையுலகை விட்டு விலகி இருந்தார். மீண்டும் உடல் நிலை சீராக அரைகுறை உடைகளை உடுத்தி சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
அந்த வகையில் தற்போது இவர் இரவு அணியக்கூடிய நைட்டியில் அணிந்து முன் அழகு அப்படியே வெளியே தெரியும்படி தொடை அழகையும் ஒருங்கே காட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸை ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள்.
இரவு உறக்கத்தை கெடுத்து இருக்கும் எந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலானதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை அதிகப்படுத்தி இருக்கும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.