அந்த இடத்த நச்சுன்னு காட்டி நிதி அகர்வால் போஸ்..! - கிளீன் போல்டான ரசிகர்கள்…!

 


தென்னிந்திய திரை உலகில் மிகவும் சிறப்பான நட்சத்திரமாக ஜொலிக்க கூடிய நிதி அகர்வால் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் 2021 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். 

இதனை அடுத்து இவர் சுசீந்திரன் இயக்கியிருந்த திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி என்ற படத்தில் நடித்திருந்தார். 


இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து அனைவரும் வியந்ததோடு மட்டுமல்லாமல் ஏகோபித்த ஆதரவையும் கொடுத்தார்கள். இதனை அடுத்து தமிழ்நாட்டில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. 

தமிழ்நாட்டில் குஷ்புவுக்கு எப்படி கோயில் கட்டினார்களோ, அதே போல் இவருக்கும் கோவில் கட்டிய சம்பவம் நடந்தது. இவை அடுத்து வியந்து போன நடிகை நிதி அகர்வால் ரசிகர்களை அழைத்து நேரில் பாராட்டியதோடு அவர்கள் செய்யும் மக்கள் நல பணிகளுக்கு நிதி உதவியும் அளிக்கிறார். 

இதனை அடுத்து இவர் பெயரில் பலவிதமான கிசுகிசுக்கள் பரவியது. குறிப்பாக கிரிக்கெட் வீரரான கே எல் ராகுலை காதலித்து வருவதோடு டேட்டிங்கும் செல்கிறார் என்று புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. 

அதுமட்டுமல்லாமல் இவர் சிம்புவை காதலித்து அவரோடு லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் பரபரப்பு செய்தி வந்தது. ஆனால் இது வெறும் வதந்தி என்பது புரிந்தது. இதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நிதி அகர்வால் தற்போது சூப்பரான உடலில் கலக்கலான கிளாமரில் கவர்ச்சியை காட்டி ரசிகர்களின் மனதை சுண்டி இழுத்து விட்டார். 

இந்தப் புகைப்படத்தில் முன்னழகும் தொடைகளுக்கும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் எதை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள். நீங்களும் இந்த புகைப்படத்தை ஒருமுறை பார்த்து சொல்லுங்கள். இந்த புகைப்படம் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து விட்டு உங்களது மேலான கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.