கருப்பு புடவையில் சாந்தனுவை மயக்கும் கிகி..! ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!

 


தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமாக இருக்கும் தொகுப்பாளினிகளின் வரிசையில் இயக்குனர் பாக்யராஜின் மருமகள் வி ஜே கிகியும் ஒருவர் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். 

இவரை ரசிகர்கள் அனைவரும் செல்லமாக கிக்கி என்று அழைத்தாலும், இவரது முழு பெயர் கீர்த்தனா என்பதாகும். இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் பல ரியாலிட்டி ஷோக்கள், திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். 




கிகி தொகுத்து வழங்கக்கூடிய நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் படை உள்ளது என்று கூறலாம். அந்த அளவிற்கு இவரது பேச்சு சாதுரியத்தையும் நிகழ்ச்சிகளை எடுத்துச் செல்லும் பாங்கையும் அனைவரும் விரும்பி பார்ப்பார்கள். 

தற்போது தன் கணவரோடு இணைந்து You tube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றையும் வைத்திருக்கிறார். இவர்கள் இருவருமே தங்களது பணிகளில் படு பிஸியாக இருப்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். 

இந்த சமயத்தில் இவர் கருப்புதான் எனக்கு பிடித்த கலர் என்ற பாடலுக்கு ஏற்றபடி கருப்பு நிறத்தில் அழகான ஸ்லீவ்லெஸ் சேலையைக் கட்டி தனது எடுப்பான மேனி அழகை வெளிப்படுத்தி இருக்கிறார்.


தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் கார்ஜியஸ் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்த புடவையில் இவரது அழகு மேலும் பல மடங்காக அதிகரித்து உள்ளது என கூறியிருக்கிறார்கள். 

பார்த்ததுமே மயக்கம் கூடிய இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களின் அதிக ஆதரவை பெற்று நிறைய லைக்களையும் பெற்று விட்டதால் கிகி மிகுந்த மகிழ்ச்சிகள் இருக்கிறார் என கூறலாம்.