கல்யாணத்துக்கு பிறகும் கட்டுக்கடங்கா கவர்ச்சி..! - அட அசோக் செல்வன் எதுவும் சொல்லலையா..?

 

தமிழ் சினிமாவில் "தும்பா" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் மகள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. 

பாட வாய்ப்புகள் சரியாக வராததன் காரணத்தால் தனது அப்பாவோடு சொந்த ஊரில் விவசாயம் செய்ய கற்றுக்கொண்டு முதலீடும் செய்து பல பிசினஸ்களை செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன்னால் இவருக்கும் நடிகர் அசோக் செல்வனுக்கும் இடையே ரகசிய காதல் இருப்பதாக பல வகையான கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் இவர் அதற்கான எந்த ஒரு பதிலையும் அளிக்காமல் இருந்தார். 

இதனை அடுத்து கடந்த மாதம் இருவரும் பசுமை திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணத்தை பலரும் விமர்சனம் செய்ததோடு மட்டுமல்லாமல் அசோக் செல்வனையும், கீர்த்தியையும் இணைத்து கிண்டல் செய்து விட்டார்கள். 




மேலும் இந்த கிண்டலுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் கீர்த்தியுடன் எடுத்த போட்டோவை எடுத்து உலகின் அழகான பெண் என்று வர்ணித்து புகைப்படங்களை வெளியிட்டு பதிலடி கொடுத்தார் அசோக் செல்வன். 

மிகச் சிறந்த மாடல் அழகி என்பதால் கீர்த்தி கிளாமரிலும் கலக்கி விடுவார், அந்த வகையில் இப்போதும் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை ஸ்டோரியில் பதிவிட்டு ரசிகர்களின் வாயைப் பிளக்க வைத்து விட்டார். 

அது மட்டுமல்லாமல் திருமணம் முடிந்த கையோடு இதுபோன்ற கவர்ச்சி படங்களை தனது மனைவி வெளியிடுவதைப் பார்த்து அசோக் எதுவும் சொல்லவில்லையா? என்ற கேள்விக்கணைகளை ரசிகர்கள் எழுப்பி இருக்கிறார்கள். 

 பார்ப்பதற்கு ஓவர் கிளாமரில் இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டது என கூறலாம். உங்களுக்கும் எந்த புகைப்படம் பிடித்திருந்தால் நீங்களும் லைக் மற்றும் கமெண்ட்களை போடுங்கள்.