உலகநாயகன் கமலஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோஸை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அலறிவிட்டார்கள்.
அட ஸ்கூலுக்கு போகக்கூடிய குழந்தைகள் கூட அடக்க ஒடுக்கமாக டிரெஸ்ஸை அணிந்து செல்லக்கூடிய காலகட்டத்தில் அரைக்கால் ட்ரவுசரோடு பளிங்கித்தொடை பக்குவமாக தெரியக்கூடிய வகையில் போட்டோசை பதிவேற்றி ரசிகர்களின் மனதில் கில்மா எண்ணத்தை ஏற்படுத்தி விட்டார்.
இவர் அஜித் மற்றும் சிறுத்தை சிவா தொடர் கூட்டணியில் உருவான விவேகம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு என்டரி கொடுத்தார். தற்போது தமிழில் அக்னி சிறகுகள் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏறக்குறைய இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் திரைக்கு இந்த படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் ஹிந்திகளும் சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் அண்மைக்காலமாக தமிழ் படங்களில் நடிப்பதற்கு முழு வீச்சில் தயாராகி கண்ணும் கருத்துமாக நடித்து வருகிறார்.
கடாரம் கொண்டான் திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளில் பட்டையை கிளப்பிய அக்ஷரா ஹாசன் வெப் சீரியல்களையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை இவர் நடித்த படங்களில் அதிக அளவு கவர்ச்சி காட்டாமல் ஆக்சனிலும் கலக்கி வரும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதீத கிளாமர்ரோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படம் தான் தற்போது ட்ரெண்டிங் ஆகி இருப்பதோடு அட இது நம்ம ஆண்டவரின் மகளா? வேட்டைய ஆரம்பிக்கலாமா? என்பது போன்ற வாசகங்களை போட்டு இவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.