அடடா.. இது என்ன மாயம் பார்த்ததுமே மனசில் பல்லாயிரக்கணக்கான பூக்கள் பூக்கிறதே என்று சொல்லக்கூடிய வகையில் தற்போது நடிகை மிர்ணாளினி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மூச்சு முட்டிவிட்டது என்று கூறியிருக்கிறார்கள்.
தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவராக இருக்கக்கூடிய இவர் 2019 ஆம் ஆண்டு விஜய சேதுபதி மற்றும் பகத் பாசில் உடன் இணைந்து சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.
இதனை அடுத்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பெற்ற இவர் அடுத்தடுத்து படங்கள் வந்து வாய்க்கும் என்று நினைத்திருந்தார். அதற்கு தகுந்தது போல் இவர் விஷாலின் எனிமி, சசிகுமாரின் எம்.ஜி.ஆர் மகன் போன்ற படங்களில் நடித்து திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
சோசியல் மீடியாக்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர், தற்போது அணிந்திருக்கும் உடையை பார்த்து ரசிகர் அனைவரும் பல விதமான வர்ணனைகளை செய்து இருக்கிறார்கள்.
அது மட்டும் அல்லாமல் இவர் தெலுங்கு சினிமாவில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கிறார்.
அங்கும் டிரான்ஸ்பரென்ட் உடையில் நடிகருக்கு தன்னுடைய வயிற்றுப் பகுதியை காட்டியபடி எண்ண முடியாத கவர்ச்சியில் நடித்துள்ள வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைவதால் பரவி வருகிறது.
அந்த தெலுங்கு படத்தின் பெயர் Maama Mascheendra என்பதுதான் இந்த படத்தில் இவர் கூடுதல் கிளாமரை காட்டி மேலும் பல பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வார் என்று சொல்லும் அளவிற்கு அதில் கிளாமரில் ரசிகர்களை ஈர்த்துவிட்டார்.
உங்களுக்கும் இந்த போட்டோஸ் பிடித்திருந்தால் நீங்களும் அதற்குரிய லாக்சை தந்துவிட்டு எங்களுக்கும் உங்களது மேலான ஆதரவை தந்து விடுங்கள்.