தண்ணிக்குள் தள்ளாடும் மேனகை..!" - கேரள லுக்கில் அசத்தும் பிரியா வாரியார்..

 

"ஓரு அடர் லவ்" என்ற திரைப்படத்தின் மூலம் பள்ளி மாணவியாக 2018 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியார்

இந்தப் படம் இவர் நினைத்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை தரவில்லை எனினும் இவரது கண் அசைவில் அனைத்து ரசிகர்களும் மயங்கி விட்டார்கள் என கூறலாம். 

இதனை அடுத்து ஹிந்தியில் ஸ்ரீ தேவி பங்களா என்ற திரைப்படத்தில் நடித்த இவர் "கிரிக் லவ் ஸ்டோரி" என்ற கன்னட படத்தில் அறிமுகமாகி நல்ல வரவைப்பை பெற்றார். 


தற்போது தமிழ் படங்களிலும் நடித்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கக் கூடிய வேளையில் சோசியல் மீடியாக்களில் எப்போதும் இவர் படு பிஸியாக இருப்பார்.இந்த வகையில் இவர் வெளியிட்டு இருக்க கூடிய புகைப் படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகப்படை காத்திருக்கும். 

அந்த வகையில் தற்போது இவர் கேரள பெண்கள் உடுத்தக்கூடிய சேலையை கட்டி தனது சிறப்பான மேனி நீரில் தெரிவது போல் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 



இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தண்ணீரில் தள்ளாடும் தாமரையை போல இவர் காட்சி அளித்திருப்பதாக கூறி இருக்கிறார்கள். அதிலும் நீருக்குள் முங்கி பாதியளவு அந்த பகுதி எடுப்பாக தெரியக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இதில் முன்னழகு எடுப்பாக தெரிவதால் அந்த இடத்தை ஜூம் செய்யாமல் பார்த்து வருகிறார்கள். இதனையடுத்து சமூக வலைதளங்களில் அதிக அளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படங்கள் மாறிவிட்டது. நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து இதற்குரிய லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் போடுங்கள்.