உன்னைப் பார்த்ததுமே என் வாழ்க்கை அழகாக மாறிவிட்டது என்று வசனங்கள் பேசக்கூடிய வகையில் தற்போது மிருணாளினி ரவி வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் உள்ளது.
அதுவும் ரசிகர்களை சுண்டி இழுக்க கூடிய கவர்ச்சியில் இன்ஸ்டாவில் ஒவ்வொரு முறையும் போடக்கூடிய புகைப்படங்களில் தற்போது போட்டிருக்கும் புகைப்படம் கோவை பழ உதட்டிற்கு எதற்கம்மா லிப்ஸ்டிக் என்று கேட்கக் கூடிய வகையில் உள்ளது.
இதற்குக் காரணம் தனது உதடுகளை குவித்து வைத்து நேத்து தான முதல் முறையில் உதட்டுச் சாயத்தை பூச கண்ணாடியை பார்த்த வண்ணம் கருப்பு நிற உடையில் மெர்சல் ஆக போஸ் கொடுத்திருப்பது தான்.
பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்த இவர் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த பிறகு பெங்களூருவில் பணிபுரிந்து இருக்கிறார் நடிப்பின் மீது தீராத காதல் கொண்ட இவர் தனது முழு நேரம் வேலையை விட்டுவிட்டு நடிப்பில் கவனத்தை செலுத்தினார்.
இதற்காக இவர் டப்ஸ்மா டிக் டாக் ஆகிய செயலிகளில் வீடியோவை பதிவிட்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறினார் இதனை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு தேடி வந்தது அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.
தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கிலும் செமத்தியாக கல்லா கட்டி வரும் இவர் தமிழில் சாம்பியன் எனிமி, எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, சோப்ரா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரஸ்கஸ் மனதில் ஆழமாக இடம் பிடித்து விட்டது என கூறலாம்.
ரசிகர்களை இங்கு அங்கு என்று எங்கும் அசர விடாதபடி ஈர்த்திருக்கும் இந்த போட்டோஸ் இணையத்தை சூடேற்றி விட்டதோடு, ரசிகர்களின் மனதிலும் கவிதைகளை வாரி கொட்ட வைத்துள்ளது என்று கூறலாம்.
மேலும் சில ரசிகர்கள் திராவிட உதடுகள் உனது என்ற வசனம் பேசி நக்கலாக கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். இந்த புகைப்படம் உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து உங்கள் கருத்துக்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.