சிவகார்த்திகேயனுன் அந்தப் பழக்கத்துக்கு அடிமை..! - பிரியங்கா மோகன் ஓப்பன் டாக்..!

 

அண்மை காலமாக சமூக வலைத்தளங்களில் சிவகார்த்திகேயனை பற்றி பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அதை பற்றி எதுவும் பேசாமல் மௌனமாக இருப்பது ஏன் என்று தற்போது ரசிகர்களும் கேள்விகளை கேட்க ஆரம்பித்து விட்டார்கள். 

இன்னும் சில பேர் மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயமிருக்கும் என சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். மேலும் சிவகார்த்திகேயனின் தெரியலை க்ளோஸ் செய்யத்தான் இது போன்ற சிக்கலை இசையமைப்பாளர் இமான் ஏற்படுத்தி இருப்பதாக பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் மாபெரும் கிட்டை கொடுத்தது.இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இவரது நடிப்பால் கவரப்பட்ட தமிழ் ரசிகர்கள் இவருக்கு பொருத்த ஆதரவை தந்ததை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. 

தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் பற்றி யாரும் தெரியாத விஷயத்தை பகிர்ந்து கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். அட.. அப்படி என்ன விஷயம் என்று நீங்கள் பதற வேண்டாம். 

தற்போது சிவகார்த்திகேயன் இனிப்பு சாப்பிடுவதற்கு அடிமையாகி விட்டார் என்றும் சூட்டிங் சமயத்தில் அடிக்கடி இனிப்பை சாப்பிடுவார் என்றும் தான் சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் எங்களையும் சாப்பிட சொல்லி கொழுத்து கட்டாயப்படுத்துவார் என்று பிரியங்கா மோகன் கூறியிருக்கிறார். 

இந்த விஷயம் தான் தற்போது வைரலாக பரவி விடுவதோடு ரசிகர்கள் அப்பாடா ஏதோ நினைக்க அது ஏதோ ஆகிவிட்டது என்று பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள். உங்கள் நண்பர்களோடும் ஷேர் செய்து கொள்ளுங்கள்.