குடிச்சா..? - கூட படுத்துருவாங்களா? - பச்சையாய் கூறியசொன்ன ரெஜினா..?

 


நடிகை ரெஜினா தமிழில் வெளிவந்த கண்ட நாள் முதல் என்ற படத்தில் துணை நடிகையாக ஆரம்ப காலகட்டத்தில் நடித்திருக்கிறார் .இதனை அடுத்து இவருடைய நடிப்புத் திறனை பார்த்து இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. 

தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் கன்னடத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இவர் நடித்த அழகிய அசுரா இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. 

அதுபோலவே கன்னடத்தில் வெளிவந்த சூரியகாந்தி, தெலுங்கில் வெளிவந்த சிவா மனசுல சுருதி போன்ற படங்கள் இவருக்கு மேலும் பல வாய்ப்புகளை பெற்று தந்தது. 

இதனை அடுத்து தமிழில் உச்சகட்ட நாயகனாக இருக்கும் சிவகார்த்திகேயனோடு இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்த இவருக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதனை அடுத்து இவருக்கு ராஜதந்திரம், மாநகரம், ஜெமினி கணேசன் சுருளிராஜனும், மிஸ்டர் சந்திர மௌலி போன்ற படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. 

சமீபத்தில் ரெஜினா அளித்த பேட்டியில் அட்ஜஸ்ட்மென்ட் சினிமா துறையில் எப்படி உள்ளது என்பதை பற்றி கூறியதோடு மட்டுமல்லாமல் சில கருத்துக்களை பகிர்ந்து சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார். 

அந்த வகையில் திரைப்பட நடிகைகள் அனைவரும் குடிப்பதில்லை ஒரு சிலர் தண்ணி போடுவது உண்மைதான். அப்படி தண்ணி போடுவதோடு மட்டுமல்லாமல் பார்ட்டி செய்து கூத்தடிக்கிறார்கள் என்று கூறப்படும் கருத்தை ஏற்றுக் கொண்ட அவர் காண்டாக தண்ணி போடும் அனைவருமே அதற்கு சம்மதம் தெரிவிப்பார்கள் என்று நீங்கள் நினைப்பது தவறு என்பதை பதிவு செய்திருக்கிறார். 

அவர்கள் வாழ்க்கையை கொண்டாடுவதற்காக குடிக்கிறார்கள். அப்படி குடிக்கக்கூடிய நடிகைகளின் நடத்தையை நீங்கள் கேள்விக்குறியாக்குவது தவறல்லவா? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார். மேலும் தண்ணீர் போது நடிகைகள் அனைவருமே உங்களோடு படுக்கையை பகிர்ந்து கொள்வாள் என்று நினைப்பது ஆபத்தின் உச்சகட்டம். 

அவருக்கு விருப்பம் இருக்கும் ஆண் நண்பர்களோடு மட்டும்தான் படுக்கையை பகிர்வார்கள். உங்களோடு அல்ல. ஒருவரை பிடிப்பதும் பிடிக்காமல் போவதும் அவர்களது தனிப்பட்ட உரிமை இதில் எப்படி நீங்கள் தலையிட முடியும் என்று பச்சையாக கேட்டிருக்கிறார். எனவே ஒரு நடிகை தண்ணீர் போடக்கூடிய கேரக்டரை அடிப்படையாக வைத்து அத்துமீறலாம் என்று நீங்கள் நினைப்பது தவறான விஷயம் என்று உறுதிப்பட அவர் கூறிவிட்டார்.