சன் டிவியில் டிஆர்பி ரேட்டில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருப்பதோடு தமிழக குடும்பப் பெண்களின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக திகழும் எதிர்நீச்சல் சீரியல் பற்றி உங்களுக்கு அதிகளவு கூற வேண்டிய அவசியம் இல்லை.
இந்த எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரின் தம்பியாக ஆதி முத்து கதிர்வேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் விபு ராமன். இவர் தமிழ் திரைப்படமான ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் அடிமேளம் போன்ற படங்களில் நடித்திருப்பது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.
இந்த சூழ்நிலையில் விபு ராமன் பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள் வெளியாகி உள்ளது அது சினிமாவில் ஆரம்ப காலத்தில் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை என்றும் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அநாகரிகம் எனும் ஆபாச படத்தில் நடித்து உள்ளார் என்பதுதான்.
இந்த விஷயமானது தற்போது ரசிகர்கள் மூலம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அட இவர் இப்படி எல்லாம் நடித்திருக்கிறாரா? என்ற கேள்விகளை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம்.
எனினும் அது உண்மைதான் என்பது இப்போது அப்பட்டமாக விளங்கி விட்டது. அட வாய்ப்புக்காக இப்படியெல்லாம் ஆபாச படங்களில் நடிப்பார்களா? என்னதான் சினிமா மோகமோ என்று எண்ணம் தோன்றும் அளவிற்கு இந்த செயல் உள்ளது என கூறலாம்.