ஆளை தூக்கும் கவர்ச்சி.. பிட்டுத் துணியில் மெத் மெத்தென பிட்டு படம் காட்டும் பூனம் பாஜ்வா..!

 

மும்பையில் இருந்து தமிழ் திரை உலகுக்கு படை எடுக்கும் நடிகைகள் ஏராளம், ஏராளம். அவர்களின் வரவுக்காக ஏங்கி தவிக்கும் ரசிகர்களின் கூட்டம் தமிழ் சினிமாவில் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அந்த வகையில் மும்பையில் இருந்து கோலிவுடுக்கு வந்த நடிகை தான் பூனம் பாஜ்வா. 

இவர் தமிழ் திரை உலகில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் பெரிய அளவு கிளாமர் காட்டவில்லை. 

எனினும் அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகியவற்றில் அதிகளவு கவர்ச்சியை காட்டி ரசிகர்களை ஈர்த்தார். அப்படி இருந்தும் எந்தப் பயனும் இவருக்கு கிடைக்கவில்லை. கவர்ச்சியை காட்டினால் அதிக படங்களை பிடித்து விடலாம் என்று நினைத்த இவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. 



இதனை அடுத்து ஆம்பள படத்தில் விஷாலுடன் ஒரு பாடலுக்கு ஐட்டம் ஆட்டம் ஆடி ரசிகர்களை அசத்தினார். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்களை கவர்ச்சிகரமாக வெளியிடுவார்.

இதனை அடுத்து இவருக்கு சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 2 படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து மீண்டும் இவரோடு இணைந்து முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருக்கிறார். 

 எனினும் இவரது எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி பட வாய்ப்புகள் அதிகளவு கிடைக்காத காரணத்தால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு திரைப்பட வாய்ப்பினை தேடி வருகிறார். 

அந்த வரிசையில் இப்போது பிட்டு துணிக்கு கூடி பஞ்சமா? என்று கேட்கக்கூடிய அளவிற்கு பிட்டுப்படத்தில் நடிக்கக்கூடிய நடிகைகள் கூட போடாத அளவு ஒரு குட்டியுண்டு ப்ரா மற்றும் டிரவுசரை இறுக்க போட்டு காட்சி அளித்திருக்கிறார். இந்த உடையில் மேனியின் மொத்த அழகும் அப்படியே வெளிப்பட்டு உள்ளது. 


இதை பார்த்து ரசிகர்கள் எதை முதலில் ரசிப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள். மேலும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை ரணகளப்படுத்த வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள். 

 இன்னும் சில ரசிகர்கள் இந்த உடைக்கு பிகினி உடையே பரவாயில்லை. கவர்ச்சி படு ஓவர் லோடு ஆக காட்டப்பட்டுள்ளது என்பதை கமெண்ட் செய்து வருகிறார்கள்.