"முதல் மரியாதை ஜாக்கெட் போடாத ராதா கெட்டப்பில் விஜே அஞ்சனா..!" - டூ மச் கவர்ச்சியால் திணறும் ரசிகர்கள்..!

 

சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருக்கும் விஜே அஞ்சனா சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர். மேலும் இவர் லைவ் ஷோக்கள், சன் டிவியின் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களை நேர்காணக்கான போன்றவற்றில் ஆஸ்தான ஆங்கர் ஆக சன் டிவியில் செயல்பட்டு வருகிறார். 

மேலும் சில சினிமா நிகழ்ச்சிகளிலும் தொகுத்து வழங்கி இருக்கிறார். இதில் குறிப்பாக விருதுகள் கொடுக்கும் நிகழ்வுகளில் இவர் அதிகம் பங்கேற்று பணி புரிந்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இவர் கயல் திரைப்படத்தில் நடித்த சந்திரன் என்பவரை 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இதனை அடுத்து குழந்தைகள் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இருந்து ஓய்வெடுத்துக் கொண்டார். தற்போது youtube சேனல்களில் பிரபலங்களை பேட்டி எடுத்து வரும் இவர், சினிமா வாய்ப்புகள் கிடைத்த போதும் குடும்பத்தை பார்ப்பதற்கு நேரம் பத்தாது என்ற காரணத்தால் வாய்ப்புகளை மறுத்துவிட்டார். 

எப்போதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வரும் இவர் வெளியிடும் போட்டோக்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் படை இருக்கிறது. சுமார் 1.4 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டிருக்க கூடியவர் அவர்களை மகிழ்விக்க தவறுவதில்லை. 

இந்த சூழ்நிலையில் தற்போது விஜே அஞ்சனா முதல் மரியாதை படத்தில் எப்படி ராதா ஜாக்கட் இல்லாமல் நடித்தாரோ, அதுபோல ஜாக்கெட் போடாமல் முந்தானையை முன் பக்கமாக போட்டு அதீத கிளாமர் உள்ள புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். 

இதனை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் ஹாலிவுட் நடிகைகளை தோற்றுப் போக வேண்டும். அந்த அளவு கவர்ச்சியோடு இந்த படங்கள் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் சில ரசிகர்கள் நீங்கள் சினிமாவிற்கு ஹீரோயினியாக நடிக்க வர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதோடு அடிக்கடி இது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டு எங்களை குஷிப்படுத்துங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். 

மேலும் இந்த புகைப்படமானவை கலவை ரீதியான கமெண்ட்களை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.தற்போது அதிகளவு லைக் பெற்றிருக்கும் இந்த புகைப்படம் விஜே அஞ்சனாவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.