திரைத் துறையை பொறுத்தவரை சினிமா நட்சத்திரங்கள் யாரைப் பிடித்து விட்டாலும் அவர் எவர் மனைவி என்று கூட யோசிக்காமல் தொடர்பில் இருப்பது சர்வ சாதாரணமான விஷயமாக நடப்பில் மறைமுகமாக உள்ளது.
சினிமா துறையில் சில முன்னணி நடிகர்கள் அடுத்தவர் மனைவிக்கு ஆசைப்பட்டு அவரோடு கள்ளத்தொடர்பில் இருந்து தக்க ஆதாரத்தோடு மாட்டிக் கொண்டு சமாளித்த நடிகர்களின் லிஸ்ட்டை இந்த பதிவில் நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
அடுத்தவர் மனைவியின் மீது ஆசை படக்கூடிய நடிகர்களில் முதல் இடத்தை பிடித்திருக்க கூடிய நடிகர் தனுஷ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து படிப்படியாக முன்னேறியவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்து கொண்டார்.
இதனை அடுத்து உலக நாயகனின் மூத்த மகள் சுருதி காக்கனோடு நெருக்கம் காட்டியவர், திருமணம் ஆன அமலாபால், விஜே டிடி போன்றவர்களின் விவாகரத்துக்கு காரணமே தனுஷின் வேலைத்தனம் தான் என்று பரவலாக பேச்சுக்கள் உள்ளது.
பாடகர் விஜய் ஏசுதாஸ் அவரது மனைவியோடு பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து பெற்றவர் என்பது பலருக்கும் தெரியாது. இவரது பிரிவுக்கு காரணம் தனுஷ் ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது.
தனுசை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்து வந்துள்ளது.
இதற்கு காரணம் இசை அமைப்பாளர் டி. இமான் கொடுத்த பேட்டியின் மூலம் எந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது என கூறலாம். அட.. இந்த பூனையும் பால் குடிக்குமா? என்று சொல்லக்கூடிய வசனத்திற்கு ஏற்ப சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்திருக்கிறார் என தனது முன்னாள் மனைவியோடு தொடர்பு படுத்திய பேச்சுக்கள் அவரது திரையுலகு முன்னேற்றத்திற்கு வெடி வைப்பது போல் உள்ளது.
மேலும் இதுபோன்ற விஷயத்தில் ஆல் ரவுண்டராக திகழ்வது நம் உலக நாயகன் கமலஹாசன் தான். ஏற்கனவே திருமணம் ஆன கமலஹாசன் விவாகரத்து செய்துவிட்டு கௌதமயோடு 13 ஆண்டுகள் உறவில் இருந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் பல நடிகைகளோடு உல்லாசமாக வாழ்ந்திருக்கிறார்.
இது போலவே இயக்குனர் பாலா சில ஆண்டுகளுக்கு முன் தன் முதல் மனைவி மலரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். இதற்கு காரணம் இவருடைய மனைவி வேறொருவரோடு தொடர்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
எனவே திரை உலகில் இதுபோன்ற ஒழுக்க கேடுகள் அதிகளவு நிலவு வருகிறது என்பதற்கு என்ன பெரும் புள்ளிகளை சாட்சி என கூறலாம்.