பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப குத்து விளக்காக தனது சீரியல் நடிப்பால் தமிழக இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்திருக்கும் நடிகை ரேஷ்மா. இவரின் நடிப்பை பார்ப்பதற்கு பெண்கள் மட்டுமல்லாமல் இளைஞர் படை ஒன்று எப்போதும் காத்துள்ளது எனக் கூறலாம்.
ரேஷ்மா சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களை அதிகளவு ஈர்த்து கொண்டவர். அடிக்கடி சோசியல் மீடியாக்களில் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோ சூட் நடத்தி அதனை ரசிகர்களுக்காக பதிவிடுவதில் வல்லவர்.
சின்னத்திரையில் மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் நடிகையாக வலம் வந்த இவர் ஆரம்பத்தில் சின்ன, சின்ன கேரக்டர் ரோலை செய்தவர். எனினும் பெரிய அளவு திரைப்பட வாய்ப்பு இவருக்கு கிடைக்காத காரணத்தால் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர் எழில் இயக்கத்தில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதனை அடுத்து விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு, மேலும் தனது ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டதோடு பேமஸான நபர்களில் ஒருவராக மாறினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்பட வாய்ப்புகள் அதிகமாக வரும் என்று நினைத்திருந்த இவருக்கு சின்னத்திரை சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை அதிகம் தேடி வந்தது.
எனவே அந்த வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு இவர் சின்னத்திரையில் சக்கை போடு போடும், யாரும் எதிர்பார்க்கிறாத செயல்களைச் செய்யும் வில்லியாக இருக்கிறார்.
தனது அசாத்திய நடிப்புத் திறமையால் தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு எப்போதும் இளைஞர்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் இவர் வல்லவர்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் மத்திய பிரதேசத்தின் அந்த மர்ம பகுதி அப்படியே தெரியும் வண்ணம், முன்னழகையும் எடுப்பாக காட்டி காதல் தசத்தை பிழிந்து இருக்கிறார் என கூறலாம்.
வருகின்ற தீபாவளிக்கு இவர் விருந்து வைத்திருக்கிறாரா? என்று கேட்கக் கூடிய அளவிற்கு சோசியல் மீடியாவில் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இந்தப் புகைப்படங்களை கண் கொட்டாமல் பார்த்து வரும் இளசுகள் எந்த அழகை முதலில் ரசிப்பது என்று தெரியாமல் ஏக்கத்தில் பெருமூச்சு பெற்றிருக்கிறார்கள்.
மாடன் உடையில் மனசை அள்ளி இருக்கும் இந்த போட்டோக்கள் அதிக அளவு ஷேர் செய்யப்படுவதால் ரேஷ்மா மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.
ஹாலிவுட் நடிகைகளுக்கே சவால் விடக்கூடிய அளவு அழகு பதுமையாக நின்று கொண்டிருக்கும் போஸ் ஒவ்வொன்றும் மனதில் நின்று விட்டது என்று கூறலாம்.