இன்றைய சூழ்நிலையில் இசை அமைப்பாளர் இமான் மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே ஏற்பட்டு இருக்கும் விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம்.
இதற்கு காரணம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இமான் இனி எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன். ஏனெனில் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார் என்று கூறிய கருத்து பற்றி தொட்டி எங்கும் பரவி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டது.
இதற்குக் காரணம் இமானின் முதல் மனைவிக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே சம்திங் தொடர்பு இருந்தது என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வரக்கூடிய வேளையில் நெட்டிசன்களுக்கு வறுத்து எடுக்கக்கூடிய அளவிற்கு அவல் கிடைத்துவிட்டது என்று கூறக்கூடிய இந்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.
மேலும் வலைப்பேச்சு நிகழ்ச்சியில் பிஸ்மி, இமான், சிவகார்த்திகேயன் இடையே நடந்த மோதலுக்கு காரணம் இவர்களின் குடும்ப பிரச்சனை தான். இமான் இப்படி பகிரங்கமாக மொத்த விஷயத்தையும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்துவார் என்று சிவகார்த்திகேயன் நினைக்கவில்லை.
தற்போது இந்த விவகாரம் சூடு பிடித்து வருகின்ற வேளையில் சிவகார்த்திகேயன் இமானுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டு இருப்பதாகவும் மேலும் நேரில் வந்துஉங்க காலில் விழுந்துருவேன் அண்ணா.. என்று கதறியதாகவும், இந்த பிரச்சனை பெரிதாகும் பட்சத்தில் அவரது குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் எனவே விட்டு விடுங்கள் என்று கதறி அழுதாக தெரியவந்துள்ளது.
இதற்கு இமான் சிவகார்த்திகேயனை மன்னிக்கவில்லை. அப்ப நீ எனக்கு பண்ணியது துரோகம் இல்லையா.. எனக்கு குடும்பம் இல்லையா? என்று கோபத்தோடு போனை கட் செய்து விட்டதாக தெரிகிறது.
எனவே இந்த விவகாரத்தில் சமூகத் தீர்வு ஏற்பட வேண்டும் என்றால் இசை அமைப்பாளர் இமான் மனது வைத்தால் மட்டுமே முடியும் என்ற நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் அவரிடம் இது குறித்து பேசி மன்றாடி வருகிறார்.