இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்ல..! - ராய் லட்சுமி உச்ச கட்ட கிளாமர் போஸ்..!

 


பார்க்கும்போதே மனதில் பல்லாயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் பறக்கக்கூடிய உணர்வை ஏற்படுத்திகின்ற வகையில், தற்போது உச்சகட்ட கிளாமராக ராய் லட்சுமி போஸ் கொடுத்திருக்கிறார். அழகிய ராணியான ராய் லட்சுமி ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பணியாற்றி இருந்தவர். 

இதனை அடுத்து சினிமாவில் நடிக்க வாய்ப்புகளை தேடி வந்த நிலையில் இவருக்கு விக்ராந்த் நடிப்பில் வெளியான "கற்க கசடற" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

இந்தப் படத்தில் நடித்த இவருக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்ததின் காரணத்தால் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடிக்க கூடிய வாய்ப்புகள் தானாக அமைந்தது. மேலும் இவர் தமிழில் குண்டக்க மண்டக்க தர்மபுரி, காஞ்சனா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வரவேண்டும் என முயற்சி செய்கிறார். 

 தமிழில் இவர் கடைசியாக நடித்து வெளி வந்த படமானது 2021 ஆம் ஆண்டு வெளி வந்த சிண்ட்ரெல்லா என்ற படம் தான். இதனை அடுத்து இவர் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தி லெஜெண்ட் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடி இருப்பார். 



 எனினும் எதிர்பார்த்த திரைப்பட வாய்ப்புகள் வந்து சேராத நிலையில் இவ சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பதோடு அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு ரசிகர்களின் மனதை ஈர்த்துவிடுவார். 

அந்த வகையில் தற்போது பிகினி உடை அணிந்து செம ஹாட்டாக படுத்த நிலையில் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகிவிட்டது. இப்போது எங்கள் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வரும் நெட்டில்சன்கள் அனைவரும் ராய் லட்சுமியை கலாய்த்து தள்ளி இருப்பதோடு இப்படி காட்டினால் எப்படி என்ற வாசகங்களை பதிவு செய்து இருக்கிறார்கள். 

இந்தப் புகைப்படங்கள் பார்க்கும்போதே இளசுகளின் மத்தியில் அந்த விதமான எண்ணங்களை தூண்டி விடும்படி உள்ளதால் இந்த போட்டோவை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என கூறலாம். 

நீங்களும் ஒருமுறை இந்த போட்டோசை பார்த்துவிட்டு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் கொடுத்துவிட்டு வண்ணத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.