சின்னத்திரையில் சின்ன சின்ன ரோல்களில் நடிக்க ஆரம்பித்த இவர் ஆரம்ப நாட்களில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் அனிதா சம்பத் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்ததை அடுத்து பிரபலமான நபர்களின் வரிசையில் ஒருவராக மாறினார்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் பங்கேற்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பையும் சரியான முறையில் பயன்படுத்தியதன் காரணமாக அதிக அளவு வரவேற்பினை பெற்றதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.
இதனை அடுத்து இவர் இணையத்தில் தன் கணவரோடு இணைந்து ரீல்ஸ் வீடியோக்களையும், விளம்பர வீடியோக்களையும் அண்மைக்காலமாக அதிக அளவு பகிர்ந்து வருகிறார். இதற்கும் ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து உள்ளது என்றுதான் கூறினார்.
இதனை அடுத்து சமீபத்தில் இவர் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு வீடியோவை ரிலீஸ் செய்து ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைவரும் மத்திகளும் பரபரப்பை கிளப்பிவிட்டார்.
இதனை அடுத்து சிலர் உண்மையிலேயே இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று நம்பி வாழ்த்துக்களை கூறி வந்த சமயத்தில் மீண்டும் ஒரு வீடியோவில் இது ரீல்ஸ் வீடியோவுக்காக நான் செய்தது என்று கூறி கர்ப்பமாகவில்லை என்ற விஷயத்தை நாசுக்காக தெரிவித்தார்.
இதை அடுத்து ஒரு ரசிகர் இவர் வீடியோ போடுற டைம்ல லைட் ஆஃப் பண்ணி வேலைய பாத்து இருந்தா நிச்சயமா கர்ப்பம் ஆகி இருப்பார்கள் என்ற செய்தியை பகிர்ந்ததோடு ஐடியா இல்லாத நபர்களுக்கு நான் கொடுக்கும் ஐடியா என சிரித்தபடி கூற அதைப் பார்த்த அனிதா சம்பத் தன் வாயை பொத்தியபடி ரியாக்ஷன் கொடுத்திருப்பது தான் தற்போது வைரல் ஆகிவிட்டது என்று கூறலாம்.
தற்போது இது வைரலான போட்டோக்களில் ஒன்றாக பலர் மத்தியில் பரவி வருகிறது. நீங்களும் உடனே அந்த போட்டோவை பார்த்து உங்களது கமெண்ட்களையும் பதிவு செய்யுங்கள்.