நடிகையர் திலகம் சாவித்திரியை போலவே தற்போது திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக மாறி இருக்கும் நயன்தாரா அண்மையில் நடித்து வெளி வந்த ஜமான் திரைப்படம் சுமார் 1200 கோடிகளுக்கு மேல் வசூலில் சாதனையில் செய்தது.
இதனை அடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் நயன்தாரா சூட்டோடு சூடாக தனது 75 வது திரைப்படத்தில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைவதோடு மட்டுமல்லாமல், திருமணத்திற்கு பிறகு நடித்த படத்தில் வெற்றி படமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்.
மேலும் இந்த 75 ஆவது திரைப்படமானது திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் பிராமண குடும்பத்தில் பிறக்கும் அன்னபூரணியாக இவர் நடிக்க இருக்கிறார்.
அந்த வகையில் பலரையும் பிரமிப்பை ஆழ்த்தக்கூடிய வகையில் கையில் பிஸ்னஸ் லார்ஜஸ்டிக் புத்தகத்தை கையில் வைத்து படி சிக்கன் ரெசிப்பியை வைத்துக்கொண்டு நோட்ஸ் எடுப்பதை பார்த்து பலரும் அரண்டு விட்டார்கள்.
இதனை அடுத்து இந்த படம் சமையலை மையமாகக் கொண்டு உருவாக்கப்படலாம் என்பது இதன் டீசர் உணர்த்திவிட்டது என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.
இந்தப் படத்தில் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி குமாரி சச்சு, கார்த்திக் குமார் மற்றும் சுரேஸ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தமன் இந்த படத்துக்கு இசை அமைக்க சத்யம் சூரியன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
எனவே நயன்தாரா நடித்த நடிப்பில் எந்த படம் பெஸ்ட் திரைப்படமாக வெளிவரும் என்பதில் ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.