பாத்தாலே தூக்குதுங்க.. அதிரடி கவர்ச்சியில் இளசுகளை திணரவிடும் ஹனிரோஸ்..! ஹாட் போட்டோஸ்…!

 

மலையாளத் திரைப்படத்திலிருந்து தமிழ் திரை உலகிற்கு வந்து கோலோச்சிய நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று நாம் கூறலாம் அந்த வகையில் உதாரணத்திற்கு மலையாள தேசத்தில் இருந்து வந்த நயன்தாரா தான் இன்று லேடி சூப்பர் ஸ்டார் ஆக விளங்குகிறார். 

அதுபோலவே மலையாள படத்தில் இருந்து தமிழ் திரை உலகுக்கு சிங்கம் புலி என்ற படத்தில் நடித்தவர் தான் ஹனி ரோஸ் இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு என மும்மொழிகளில் நடித்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர். 


இதனை அடுத்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீஎன்றி கொடுத்திருக்கும் இவர் பட்டாம்பூச்சி என்ற படத்தில் பெண் பத்திரிக்கையாளராக நடித்திருக்கிறார் இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் அடக்க ஒடுக்கமாக இருந்தாலும் சமீப காலமாக கிளாமரான உடை அணிந்து சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தையே கிணற வைத்துவிட்டது பெயரில் மட்டும் ஹனி ரோஸ் இல்லை இவர் போட்டிருக்கும் போட்டோஸை பார்த்தால் ஹனி போல இனிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து இருக்கிறார்கள். 


சிவப்பு நிற பிளவுசை போட்டு மலையாள ஜாடையில் முண்டினைப் போல் உடையை உடுத்தி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் அனைத்தும் ரசிகர்களின் மனதில் பெவிஸ்டிக்காய் ஒட்டி விட்டது என கூறலாம். 

அந்த அளவு முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் இந்த புகைப்படம் தற்போது இளைஞர்களின் இதயத்தை ஆள ஆரம்பித்துவிட்டது என சொல்லலாம். அந்த அளவு அழகாக இருக்கும் போட்டோஸை நீங்களும் பார்த்து உங்களது கருத்துக்களை பகிர்ந்து விடுங்கள்.