ஓரினச்சேர்க்கையாளராக படு மோசமான காட்சியில் விஜய் டிவி சுனிதா..! - வைரல் காட்சிகள்..!

 


தமிழ் திரை உலகின் ஜாம்பவானாக திகழும் உலகநாயகன் கமலஹாசன் மகள் ஸ்ருதி நடித்த 3 திரைப்படத்தில் அவருக்கு தோழியாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் சுனிதா கோகாய். 

இவர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார். இதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிட்டார். 

சின்னத் திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்றவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில், சுனிதாவும் வெள்ளித்திரை ஒன்றில் நடிக்க கமிட் ஆகி இருக்கிற விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 

மேலும் இந்த விஷயம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து கடுமையான ஷாக்கையும் ரசிகர்கள் மத்தியில் கொடுத்துள்ளது. இதற்கு காரணம் இந்த படத்தில் சுனிதா லெஸ்பியனாக நடிக்க இருப்பது தான். 


இதனை அடுத்து இந்த படத்துக்கு பிளாக்கா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் ஒரு பெண்ணிற்கு முத்தம் இடுவது போல பாஸ்ட் லுக் புகைப்படம் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் ஷாக் எற்பட்டுள்ளது. 

இதனை அடுத்து இந்த படம் பற்றி பல்வேறு தகவல்களை ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள். விரைவில் திரைக்கு வர இருக்கக்கூடிய இந்த திரைப்படத்தைப் பற்றி ரசிகர்கள் அநேக எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். 

இந்த திரைப்படம் அவருக்கு வெற்றியை தர வேண்டும் என்று பல ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரக்கூடிய வேளையில், இது ஒரு ஹிட் படமாக அமையுமா? என்பதை இனிவரும் நாட்களில் தெரியவரும்.