"ராத்திரி குளிக்கும்போது மட்டும் அந்த பழக்கம் இருக்கு..!" - நடிகையின் ஓபன் டாக்

 


தமிழ், தெலுங்கு மொழிகளில் சிறப்பாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு தனி இடத்தை திரையுலகில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த நடிகை அண்மையில் அளித்த பேட்டி ஒன்று இரவு நேரம் குளிக்கும் போது அது மாதிரியான பழக்கம் உள்ளது என்பதை போட்டு உடைத்து விட்டார். 

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அது என்ன பழக்கம் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருந்தார்கள். இந்நிலையில் அந்தப் பழக்கத்தை அவர் எப்போதும் ரெகுலராக செய்ய மாட்டாராம். எப்போதாவது பயம் வருகின்ற சமயத்தில் அதுவும் தனியாக குளிக்கும் போது தான் அப்படி செய்வதாக கூறியுள்ளார். 

அண்மை காலமாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அதிகம் இல்லாத காரணத்தால் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இந்த நடிகை இந்த கருத்தை முன் வைத்ததை அடுத்து இணையத்தில் பிரபலமாகிவிட்டார் என கூறலாம். 

இந்த நடிகை வேறு யாரும் இல்லை நிவேதா பெத்துராஜ் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கக்கூடிய இவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் குளிக்கும் போது இவருக்கு பாடும் பழக்கம் உள்ளதா? என்ற கேள்விக்கு இது போன்ற பதிலை அளித்திருக்கிறார். 



இந்த பதிலில் எப்போதும் பாட மாட்டேன் என்றும், குளிக்கும் போது இரவு நேரத்தில் பயமாக இருந்தால் பாடுவேன் என்று தெரிவித்திருக்க கூடியவர், பிரேயர் லிஸ்டில் என்ன பாடல் முதலாவதாக இருக்கிறதோ அல்லது எந்த பாடலை கேட்டார்களோ அந்தப் பாடலை நினைவிருக்கும் சமயத்தில் பாடுவதாக கூறிவிட்டார்.

தற்போது இந்த ஓபன் டாக் தான் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது. எதையோ எதிர்பார்த்த அவர்களுக்கு இந்த பதில் ஏமாற்றத்தை தந்தது என்றாலும் சுவாரசியத்துக்கு பஞ்சமில்லை என்று கூறலாம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உடனடியாக நீங்கள் படித்துவிட்டு உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் செய்து எங்களுக்கு உங்களுடைய மேலான ஆதரவை கொடுங்கள்.