லிப்-லாக் காட்சியில் நடிக்க இவ்வளவு கோடியா..? - அதிர வைக்கும் ராஷ்மிகாவின் சம்பளம்..!

 

தென்னிந்திய நடிகைகள் தற்போது முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய ராஷ்மிகா நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களில் மனதை கொள்ளை கொள்ளும் படங்களாக உள்ளது. இவர் தென்னிந்திய நடிகர்களின் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய அனைத்து நடிகர்களோடும் இணைந்து நடித்திருக்கிறார். 

இவர் எப்படி நடித்தாலும் ஒரு திரைப்படத்திற்கு சுமார் மூன்று கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்று வருகிறார். இந்த நிலையில் பாலிவுட் அடி எடுத்து வைத்திருக்கும் ராஷ்மிகா அனிமல் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். 

இந்த படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் வைரல் ஆகிவிட்டது. மேலும் அனிமல் படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்தது ரசிகர்களின் மத்தியில் கிளுகிளுப்பை ஏற்படுத்தி விட்டது. 

இப்படி நடிப்பதற்காக ராஷ்மிகா அவர் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் என்ற விஷயம் கேள்விப்பட்டதும் ரசிகர்கள் வாய் பிளந்து விட்டார்கள். மேலும் இது போன்ற காட்சிகள் நடிப்பதற்காக அவர் நான்கு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருப்பது தற்போது தெரியப்பட்டுள்ளது. 

ஹீரோவுக்காக நடித்த ரன்பீர் கபூருக்கு 70 கோடி ரூபாய் சம்பளம். இதனை அடுத்து இது போன்ற காட்சிகளில் நடிப்பதற்கு இவ்வளவு சம்பளமா? என்று ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள். 

எனவே இனி வரக்கூடிய பாலிவுட் படங்களில் ராஷ்மிகாவின் சம்பளம் நான்கு கோடியை விட அதிகமாக வாய்ப்புகள் உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தொடர்ந்து வண்ணத்திரை பக்கத்திற்கு உங்களது மேலான ஆதரவை கொடுங்கள்.