அடியாத்தி இது என்ன பீலு என்று கேட்கக்கூடிய அளவிற்கு தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 4 கலந்து கொண்ட ஷிவானி நாராயணனின் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது என கூறலாம்.
சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் சில சினிமாக்களிலும் நடித்து தனது அற்புதமான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக உலகநாயகன் கமலஹாசன் நடித்து வெளி வந்த விக்ரம் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்.
முதல் படமே சுமார் 400 கோடிக்கு மேல் வசூலில் சாதனை புரிந்த நிலையில் இவருக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அதனை அடுத்து இவர் ஆர்ஜி பாலாஜியின் வீட்டில் விசேஷங்க என்ற படத்திலும், நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும், விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்திலும் நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து பல வாய்ப்புகள் வந்து சேரும் என்று நினைத்த நிலையில் இவருக்கு அதிகளவு வாய்ப்புகள் வரவில்லை. எனினும் மனம் தளர்ந்து விடாமல் இன்ஸ்டா பக்கத்தில் விரும்பிய வகையில் ஆடைகளை அணிந்து போட்டோ எடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோவால் சர்ச்சையை கிளப்பி விட்டார்.
இந்த போட்டோவில் இரவு உறங்கும் போது உடுத்தும் உடையான நைட்டியை அணிந்து காலையில் எழுந்து உட்கார்ந்து இருக்கும் நிலையில் போட்டோ எடுத்து பகிர்ந்து இருக்கிறார். இந்த போட்டோவில் இவரது எடுப்பான முன்னழகு துடிப்பாக தெரிவதால் இளசுகள் அனைத்தும் பெருமூச்சு விட்டு விட்டார்கள்.
இன்னும் சிலர் அக்காவுக்கு விடியவே இல்லை அதனால் தான் நைட்டியோடு அமர்ந்து இருக்காங்க.. என்று கமெண்ட்களை பதிவு செய்து கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.
நீங்களும் இந்த போட்டோசை பார்க்கும்போது உங்களுக்கு உண்மை நிலை என்ன என்பது தெரிய வரும். அது மட்டுமல்லாமல் நீங்கள் பார்த்த உடனேயே இந்த புகைப்படங்களுக்கு லைக்கையும் போட்டு விடுவீர்கள்.