திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் எப்படி ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தினார்களோ அதுபோல இவர்களை அடுத்து யார் என்ற கேள்விக்கு விடையாக கமலஹாசனும் ரஜினிகாந்த் திகழ்ந்தார்கள்.
இதனை அடுத்து தற்போது திரையுலக வரலாற்றில் ரசிகர்களால் அதிக அளவு விரும்பப்படக்கூடிய நடிகர்களாக தல அஜித் மற்றும் தளபதி விஜய் இருக்கிறார்கள். அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த லியோ திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரிஷா விஜய்யோடு இணைந்து நடித்திருக்கிறார்.
மேலும் ரசிகர்களால் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் திரிஷா விஜய்க்கு லிப் லாக் முத்தம் கொடுத்தது பரபரப்பாக பேசப்பட்டது. அது மட்டுமல்லாமல் இந்த சீன் தேவையில்லாதது என்றும் பேச்சுக்கள் எழுந்த நிலையில் விஜயின் மனைவியும் இதை கண்டித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் விஷயம் நெருப்பு போல் பற்றி எரியும் வேளையில் இது போன்ற விமர்சனங்கள் தேவையா? என்ற கருத்துக்கள் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜயின் விடாமுயற்சி படத்திலும் திரிஷா நடிக்க உள்ளது அனைவருக்கும் தெரியும்.
வேறு எந்த திரைப்படத்திலும் இல்லாத அளவு ரொமான்ஸ் காட்சிகளை இந்த படத்தில் வைத்திருக்கிறார்கள் என்று பேசப்பட்டு இருக்கக்கூடிய வேளையில் திரிஷாவும் அஜித்தும் இணைந்து செய்யும் ரொமான்ஸ் ஆல் அஜித் வீட்டில் குழப்பம் ஏற்படலாம் என்ற சூழ்நிலை தற்போது உருவாக்கி உள்ளது.
இந்த சூழ்நிலைக்கு ஏற்ப அஜித்தின் மனைவி ஷாலினி உஷாராகி தனது கணவரை கண்டித்து இது போன்ற செயல்களில் நடிக்க தடை போடுவாரா? இல்லை என்ன செய்வார் என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.
ஏற்கனவே கதைக்கு தேவை என்ற காரணத்தால் இது போன்ற லிப்லாக் காட்சியில் விஜய்யோடு நடித்ததாக தெரிவித்திருக்கும் திரிஷா விடாமுயற்சி படத்தில் எப்படி தனது காயை நகர்த்துவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.