நடிகை திவ்யபாரதி ஆரம்ப காலகட்டத்தில் மாடல் அழகியாக தனது கேரியரை ஆரம்பித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் திரைத்துறையில் நுழைந்து அளப்பரிய சாதனைகளை செய்திருக்கிறார் என்று கூறலாம். அந்த வகையில் இவர் இயக்குனர் செல்வகுமார் இயக்கி ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த "பேச்சுலர்" திரைப்படத்தின் மூலம் தான் திரைத்துறைக்கு நடிகையாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே சற்றும் கூச்சம் இல்லாமல் படுக்கை அறை காட்சிகள் லிப்லா காட்சிகள் என நடித்து ரசிகர்களின் முகத்தை சுளிக்க வைத்தவர். அதன் பிறகு ரசிகர்களின் இதயத்தை புரிந்து கொண்டு கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரக்கூடிய இவர் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருப்பவர்.
இதனை அடுத்து தற்போது இவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் சிவப்பு நிறத்தில் கிளாமரான உடை அணிந்து செக்ஸியான போஸை அளித்திருக்கிறார் என்று கூறலாம்.
இந்த போட்டோசை பார்த்து வரும் ரசிகர்கள் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வருவதோடு, ஆள் பார்ப்பதற்கு செமத்தியாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
கண்ணுப்படக்கூடிய அளவு கிளாமரில் சிக்கு ஏற்றும் எந்த புகைப்படம் இவரை மாடன் கட்டை என்று அழைக்க வைத்துள்ளது.
2k இளசுகளின் இதயத்தை தட்டி தூக்கி உள்ளது.
இந்த போட்டோசை பார்த்து வரும் அனைவரும் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என்பதை உறுதியாக கூறி இருக்கிறார்கள்.மேலும் இந்த புகைப்படத்தில் முன் அழகு எடுப்பாக தெரிவதோடு இடை அழகும் இணைந்து தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டோஸை வைரலாக மாற்றி விட்டார்கள்.