"தூங்க விடமாட்தியா.. செல்ஃபி புள்ள" - யாஷிகா ஆனந்தின் ஸ்டன்னிங் போட்டோஸ்..!

 

அடடா.. அடடா.. ஏதோ செய்கிறது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது யாஷிகா ஆனந்த் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்களின் விட்டது என்று கூறலாம். இந்த புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இரவு உறக்கத்தை கெடுத்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள். 

ரசிகர்களை குஷி படுத்திருக்கக்கூடிய இந்த புகைப்படம் தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. கவர்ச்சி கன்னியாக தமிழ் சினிமாவில் என்ட்ரீ கொடுத்த யாஷிகா ஆனந்த் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளி வந்த துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பல ரசிகர்களை தன் வசம் ஈர்த்துக் கொண்டார். 

இதனை அடுத்து சினிமாவில் கிடைத்த படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த அவருக்கு பெரிய பட்ஜெட்டில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மத்தியில் பேமஸானார். 


பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தனது க்யூட்டான சேட்டைகள் மூலம் ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாமல் இளைஞர்களின் மனதை கவர்ந்து தனக்கு என்று ஒரு ஆர்மியை உருவாக்கிக் கொண்டார். 

அடுத்து சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் அசால்ட்டாக ரசிகர்களின் மனதில் நச்சென்று புகுந்து விட்டது. இந்த புகைப்படத்தில் இவரின் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் மஞ்சள் நிற ஆடையில் காட்சி அளிக்கிறார். 

இந்த புகைப்படத்தை பார்த்த உடனேயே புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டிருக்கிறார்கள். நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக்யினை மறக்காமல் போடுங்கள்.