அச்சச்சோ லாஸ்லியாவிற்கு என்ன ஆச்சு.. என்று கேட்கக்கூடிய அளவிற்கு தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய அபரிமிதமான கவர்ச்சிக்கு ரசிகர்கள் அனைவரும் அடிமை ஆகி விட்டார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் மூன்று நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் பொருத்த ஆதரவை பெற்றவர் லாஸ்லியா.
இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.
அந்த வரிசையில் இவர் பிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்திருந்தார். எனினும் இவர் எதிர்பார்த்த வெற்றி இவருக்கு கிடைக்கவில்லை.
இந்த இரண்டு படங்களை பற்றி ரசிகர்கள் மோசமான விமர்சனத்தை தான் தந்து இருந்தார்கள்.
இதனை அடுத்து பட வாய்ப்புக்களை பெறுவதற்காக சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியாக உடைகளை உடுத்தி போட்டோ சூட்டை எடுத்து அதை ரசிகர்களுக்கு பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகி விட்டார்கள். இதுபோன்ற அதீத கிளாமரில் இவர் புகைப்படத்தை வெளியிட்டதே இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.
மேலும் இந்த புகைப்படத்தில் வெள்ளை நிற உடையை உடைத்து தேவதையை போல காட்சி அளித்திருக்கிறார். புகைப்படத்தில் முன்னழகு அப்படியே தெரிவதால் அந்த இடத்தை ஜூம் செய்யாமல் பார்த்து வருகிறார்கள்.
இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்களை அள்ளிக் கொடுத்து அவரது அன்புக்கும் அடிமையாகி விட்டார்கள்.நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் தன் நிச்சயம் லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள் அந்த அளவு உங்களை சுண்டி இழுக்க கூடிய வகையில் என்ன புகைப்படம் உள்ளது.