"மஞ்சள் வெயிலும் மயங்கும்..!" மாம்பழ நிற புடவையில் இணையத்தை கலக்கும் ரிது வர்மா..

 

ஹைதராபாத்தைச் சேர்ந்த மாடல் அழகியான ரிது வர்மா தென்னிந்திய மொழிகளில் நடித்த நடிகையாவார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த குறும்படமான அனுகோகுண்டாவில் நடித்ததின் மூலம் புகழ் பெற்றார். 

மேலும் இந்த குறும்படமானது 2012ல் சிறந்த குறும்படத்திற்கான விருதை வென்று இவருக்கு சிறந்த பெண் நடிகைக்கான விருதும் கிடைத்தது. தமிழ் திரையுலகில் பிரபலங்களோடு நடித்திருக்க கூடிய இவர் பாட்ஷா படத்தில் முதன் முதலில் நடித்திருக்கிறார்.

திரைத் துறையில் நடிப்பதற்காக பல விருதுகளையும் வென்றிருக்கிறார். சினிமாவில் நடித்ததின் மூலம் தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கக் கூடிய இவர் சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய நபர். 


அந்த வகையில் இவர் தற்போது சோசியல் மீடியாவில் பதிவேற்றி இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள் என கூறலாம். இந்த புகைப்படத்தில் மாம்பழ நிற புடவையில் மனசை கிரங்க வைத்திருக்கும் இவரது போட்டோஸில் முன் அழகும், சிரிப்பழகும் ரசிகர்களின் மனதை ஈர்த்து விட்டது. 

பார்த்ததுமே மனிதர்களை சொக்க வைக்க கூடிய அழகு பதுமையாக ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் தேவதையைப் போல காட்சி அளித்திருக்கும் இந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்களின் மனதை அள்ளிச் சென்று விட்டது. 

இதனை அடுத்து இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை கொடுத்து என்ன விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வரவா.. என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள். 


இணையத்தில் வைரலாக இருக்கும் இந்த போட்டோஸ் இவருக்கு மேலும் பல பட வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அது மட்டுமல்லாமல் சினிமாவில் புதிதாக நடிக்க வந்திருப்பவர்களுக்கு போட்டியை கொடுக்கும் படி ஒவ்வொரு போட்டோஸ் உள்ளது என்று பல்வேறு கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். 

உங்களுக்கும் எந்த போட்டோஸ் பிடித்திருந்தால் நீங்களும் லைக் கொடுத்துவிட்டு வண்ணத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யலாம்.