உடலுறவில் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியம்.. சிம்பு பட நடிகை நிதி அகர்வால்..!

 


இணைய பக்கங்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்து வரும் நிதி அகர்வால் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனது இடம் பிடித்தவர். சிம்புவின் படத்தில் நடித்த பிறகு இவரது ரசிகர் வட்டாரம் அதிகரித்தது எனக் கூறலாம். 

அந்த வகையில் இவருக்கு பல விளம்பர வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. குறிப்பாக அவர் தற்போது பிரபல ஆணுறை தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஆணுறையில் முக்கியத்துவத்தை மிகச் சிறப்பான முறையில் எடுத்துக்காட்ட கூடிய வகையில் பேசி வீடியோவை வெளியிட்டு ,பெண்களுக்கு அந்த நேரத்தில் கிடைக்கக்கூடிய உணர்வு பற்றி பகிர்ந்து இருக்கிறார். 

அதில் ஆணுறை பயன்படுத்துவதன் மூலம் மேலும் அதிகமாக அந்த உணர்வு கிடைக்கும் என நிரூபிக்க தக்க வகையில் உள்ளதாக கூறியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் பெண்கள் உறவு கொள்ளும் போது இது மிகவும் தேவையான ஒன்று, பாதுகாப்பானதும் கூட என ஆண் உறையின் சிறப்பை பேசி பிரபலமாகிவிட்டார். 

 மக்கள் பேச தயங்கும் இது போன்ற விஷயங்களை செலிப்ரேட்டிகள் எடுத்துக் கூறும் போது இது விரைவில் மக்கள் மத்தியில் சென்றடையும் என்பதற்கு நிதி அகர்வாலின் எந்த விளம்பரம் உதாரணமாக உள்ளது என கூறலாம். 

இதை அடுத்து காதும் காதுமாக பேச வேண்டிய விஷயத்தை இப்படி பொது வெளியில் பேசுவதை சில விரும்பவில்லை என கூறலாம். எனினும் நிதி அகர்வாலுக்கு ஆதரவாக ரசிகர்கள் பக்க பலமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இது போன்ற பேசத் தயங்கக்கூடிய விஷயத்தை நடிகைகள் கூறும் பொழுது அது கண்டிப்பாக பலன் அளிக்கக்கூடிய வகையில் இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.