காருக்குள் அமர்ந்தபடி இளம் நடிகருக்கு லிப்-லாக் அடித்த ராஷ்மிகா மந்தனா..! - வைரல் போட்டோஸ்..!

 

இன்று இன்டர்நெட் உலக ட்ரெண்டிங் ஆக இருக்கக்கூடிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தானா நடிப்பில் உருவாகி வந்துள்ள அனிமல் திரைப்படத்தின் புதிய போஸ்டர் தான்.

இந்த போஸ்டரை பார்த்ததுமே ரசிகர்கள் மட்டுமல்லாமல் ரன்பீர் மனைவியும் சூடேறிவிட்டார் என கூறலாம். இதற்குக் காரணம் என்ன என்பதை விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். 

அதற்கு முன் ராஸ்மிகா மந்தானா கன்னடத்தில் கிட் பாட்டி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தளபதி விஜய் ஓட இணைந்து வாரிசு திரைப்படத்தில் கலக்கி இருப்பார். 

தற்போது பான் இந்திய நடிகையாக மாறியிருக்கும் இவர் கார்த்தியோடு சுல்தான் படத்தில் நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்து இருப்பார். அது மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படம் சர்வதேச அளவில் விமர்சனத்தையும் வசூலையும் பெற்றுக் கொடுத்ததோடு இவருக்கு நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்தது. 

ராஷ்மிகா தற்போது அமிதாபச்சனோடு இணைந்து குட்பை எனும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இதனை அடுத்து இவர் சந்திப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகும் அனிமல் எனும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். 

இந்தப் படமானது தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரக்கூடிய வேளையில் இதன் டீசர் கடந்த வாரம் வெளிவந்தது. இதனை அடுத்து இந்த படத்தின் முதல் பாடல் வெளிவரக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. 

அதற்கான முன் எடுப்பாக ரன்பீர் கபூர் ராஷ்மிகா இருவரும் ரொமான்டிகாக முத்த காட்சியில் லிப் லாக் முத்தம் பதிப்பது போல உள்ள போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் ரஸ்மிகாவா இது பாலிவுட்க்கு போனாலும் போனாங்க.. அதுக்காக இப்படியா என்று இந்த லிப் லாக் போட்டோவை இணையத்தில் போட்டு பேசும் பொருளாக்கி விட்டார்கள்.