படு சூடான படுக்கையறை காட்சியில் சுப்ரமணியபுரம் நடிகை சுவாதி.. ரசிகர்கள் ஷாக்..!

 

80, 90 காலகட்டங்களை வெளிப்படுத்தக்கூடிய வகையில் சசிகுமார் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளிவந்த சுப்பிரமணியபுரம் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் சசிகுமாருக்கு பெற்று தந்தது. 

 சுப்ரமணியபுரம் திரைப்படத்தை இன்று இருக்கும் 2கே கிட்ஸும் விரும்பக்கூடிய வகையில் காதல், சண்டை என கிளைமாக்ஸ் இல் நட்பு என அனைத்தையும் மிகச் சிறப்பான முறையில் கலந்து கதையில் தந்திருப்பது சிறப்பு அம்சம் என கூறலாம். 

இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை சுவாதி. இந்த படத்தில் இவரது சிறந்த நடிப்புத் தன்மை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததின் காரணமாக அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. 

அந்த வகையில் இவர் எதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, கனிமொழி, போராளி, யாக்கை போன்ற பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர். 

 இந்நிலையில் இவர் தெலுங்கு படம் ஒன்றில் அத்துமீறிய கவர்ச்சியில் படுமோசமான படுக்கை அறை காட்சிகள் நடித்திருக்க கூடிய விஷயத்தை கேள்விப்பட்டு ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகிவிட்டார்கள். 

 அதுமட்டுமல்லாமல் பாடு சாதுவாக கியூட்டாக நடித்த ஸ்வாதியால் இதுபோன்ற காட்சியில் நடித்திருக்கிறார்கள் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல், அந்த படுக்கை அறை காட்சியை விவாத பொருளாக மாற்றி பேசி வருகிறார்கள். 

 இதனை அடுத்து சில ரசிகர்கள் சுப்பிரமணியபுரம் படத்தில் பார்த்த ஸ்வாதியா இது? என்ற கேள்வியை எழுப்பி பல வகையாற கமாண்டுகளை போட்டு இருக்கிறார்கள். யாரும் எதிர்பாராத இந்த நடிப்பினை ரசிகர்களால் ஜீரணம் செய்ய முடியவில்லை என கூறலாம்.

மேலும் சில ரசிகர்கள் அதிகளவு பட வாய்ப்புக்களை பெற வேண்டும் என்பதற்காகவும், தற்போது நிலவும் அபரிமிதமான போட்டியில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவும் இது போன்ற காட்சிகளில் நடிக்க தற்போது இருக்கும் நடிகைகள் தயக்கம் காட்டுவதில்லை என கூறலாம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் படித்துவிட்டு இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.