தமிழ், தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்ட நடிகை அமலா பால் இயக்குனர் ஏ எல் விஜய் திருமணம் செய்து பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது எந்த விதமான படங்களும் கைவசம் இல்லாத நிலையில் அடிக்கடி அவுட்டிங் செல்வது பார்ட்டிக்கு போவது போட்டோ ஷூட் நடத்துவது என தன்னை பிஸியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் இவர் தற்போது தனது சகோதரர் அப்ரஜித் பாலுக்கு திருமணம் முடிந்தது. அந்த திருமணத்தின் சமயத்தில் சகோதரரோடும், அவரது மனைவி நண்பர்களோடும் அவுட்டிங் சென்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.
அது மட்டுமல்லாமல் புது பட வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி இது போல போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது இவர் பாரில் அரைகுறை ஆடை அணிந்து நின்றிருக்கும் படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கலவரத்தை ஏற்படுத்தி விட்டார்.
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவரை பார்த்தாலே சரக்கு அடிக்காமல் போதை ஏறும். இவர் ஏன் சரக்கு கடையில என்பது போன்ற கமெண்டுகளை போட்டு அசத்தி வருகிறார்கள்.
இந்தப் புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து தற்போது இணையத்தில் வைரலாக மாற்றிவிட்டார்கள் உங்களுக்கும் எந்த புகைப்படம் பிடித்து இருந்தால் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யலாம்.