பாத்தாலே தூக்குது… சாக்‌ஷி அகர்வால் ஹாட் போஸ்..! - பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல..!

 


பெங்களூருவை சேர்ந்த மாடல் அழகியான சாக்க்ஷி அகர்வால் தன்னை கவர்ச்சி நடிகையாக தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்படி எல்லாம் செய்கிறார்களா? என்று எண்ணத் தோன்றக் கூடிய வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளது.

தமிழ் திரை உலகில் ஆரம்ப நாட்களில் துணை நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் அறியப்பட்ட இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். 


இதனை அடுத்து தமிழில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பின்னர் ரஜினி நடிப்பில் வெளி வந்த காலா படத்தில் நடித்தது மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மூன்று சீசனில் கலந்துகொண்டு படு பிரபலமான இவர் தமிழில் விசுவாசம், டெடி, அரண்மனை 3, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரெல்லா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்தவரை கடைசியாக இவர் பிரபுதேவாவின் பகிரா திரைப்படத்தில் நடித்தார். 


தற்போது கைவசம் ஆறு படங்கள் உள்ளது. சோசியல் மீடியாவில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து இரவு தூக்கத்தை தொலைத்து விட்டிருக்கும் ரசிகர்கள் அனைவரும் ஏடாகூடமாக இவர் எல்லாவற்றையும் காற்று விட்டார் என்று கூறி இருக்கிறார்கள்.