மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் மிக பிஸியான நடிகையாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் பல முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார். இவரது அபாரமான நடிப்புத் திறனை பார்த்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இவரை சமூகங்களில் ஃபாலோ செய்து வருகிறார்கள்.
அண்மைக்காலமாக இவரையும் தளபதி விஜய்யையும் இணைத்து கிசுகிசுக்கள் எழுந்து வந்தாலும், எவற்றைப் பற்றி கவலைப்படாமல் படத்தில் நடிப்பதை குறிக்கோளாகக் கொண்டு நடித்து வருகிறார்.
எப்போதுமே இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய கீர்த்தி அடிக்கடி கவர்ச்சிகரமான புகைப்படங்களை எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றுவார்.
இவரின் பதிவை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் படை காத்திருக்கும் என கூறலாம்.
மேலும் சமூக வலைத்தளங்களில் இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற நபரின் பெயரோடு செய்திகள் பல வகைகளில் வெளி வந்த போதும் அவை அனைத்தும் பொய் என்று அதற்கு உரிய பதிலை கீர்த்தி சுரேஷ் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோஸை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள் என கூறலாம். ஸ்லீவ்லெஸ்
வெள்ளை நிற மாடன் உடையில் கூலிங் கிளாஸ் போட்டு வெள்ளை நிற லோலாக்கை அணிந்து பார்க்கும் பார்வையில் பலரும் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த லேட்டஸ்டான உடையில் அவர் சிரித்து நின்றபடி கொடுத்திருக்கும் போது ரசிகர்களை சிலிர்க்க வைத்து விட்டது. இதை எடுத்து என்ன போட்டோவை பார்த்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு சமூக வலைத்தளத்திலும் அதிகளவு பார்க்க படக்கூடிய போட்டோக்களின் வரிசையில் ஒன்றாக இணைந்து விட்டது.
நீங்களும் இந்த போட்டோவை பார்த்தால் கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்து விடும் வெள்ளை நிற உடைய உடையில் எப்படி மெர்சலாக இருக்கிறார் என்று. இந்த புகைப்படத்தை பார்க்கும் நீங்கள் அதற்குரிய லைக்குகளை போட்டு செல்லுங்கள்.