பொட்டுத்துணி இல்லாமல் கேமரா முன்பு தமன்னா - ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

 

தமிழ், தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் சீரும் சிறப்புமாக நடித்து தனக்கு என்று ரசிகர்களின் மத்தியில் ஒரு இடத்தை பிடித்திருக்கும். நடிகை தமன்னா தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். 

அண்மைக்காலமாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதன் காரணமாக வெப் சீரியல்களில் நடிக்க கமிட் டாகி இருப்பது நாம் அனைவரும் அறிந்தது தான். அண்மையில் இவர் ஜெயலர் திரைப்படத்தில் ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடனமாடி ரசிகர்கள் அனைவரையும் அசத்தி விட்டார்.

எனினும் மேலும் பட வாய்ப்புகளை பெறுவதற்காக சமூக வலைதளங்களில் அபரிமிதமான கவர்ச்சி உடைய புகைப்படங்களை வெளியிட்டு வரக்கூடியவர். அண்மையில் வெப் சீரியலுக்காக எல்லை மீறிய ஆபாச காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. 

ஜி-கர்தா லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரியல் தான் இவர் எல்லை மீறி நடிக்க உள்ளதாகவும், அதற்கு ஏழு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இந்த வெப் சீரியல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். 

ஏற்கனவே இது போன்ற வெப் சீரியலில் நடிகை அமலா பால் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கக் கூடிய வேளையில் இவரும் தற்போது கவர்ச்சியை கட்ட விட்டு விட்டு கல்லா கட்ட ஆரம்பித்து விட்டார் என பலரும் கூறி வருகிறார்கள்.