மகனை தட்டிக் கொடுத்து தூங்க வைத்த நயன்..! - தாய்மையின் முழு பிம்பமாய் லேடிஸ் சூப்பர் ஸ்டார்..

 

பெண்மையை போற்றக்கூடிய பெண்கள் இன்று பொறுப்பான அம்மாவாக தன் மகனை மடியில் படுக்க வைத்து தாலாட்டிய நயன்தாராவை அனைவரும் பாராட்டி வருகிறார்கள் இணையத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்த வீடியோவை நயனின் கணவர் விக்கி வெளியிட்டு இருக்கிறார். 

இந்த உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் அன்னை மடியில் கிடைக்கும் சுகம் எப்போதும் எதிலும் கிடைக்காது என்பதை உணர்த்தக்கூடிய வகையில் தான் மிகப்பெரிய லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருந்தாலும் தன் மகனை தாய் உள்ளத்தோடு மடியில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்து உறங்க வைக்கும் அழகை பார்த்து அனைவரும் வியந்து விட்டார்கள். 

தமிழ் சினிமாவில் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்துக்கொண்டு படு பிஸியாக நடித்து வரும் நடிகை நயன்தாரா தன் இரண்டு மகன்கள் உடன் நேரத்தை செலவிட எப்போதும் தவறுவதில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் மகன்களுடன் விளையாடும் விளையாட்டால் மகன்கள் மட்டுமல்ல அன்னையின் அன்பு அவ்வப்போது வெளி வருகிறது. 

நயன்தாரா ஒரு மிகப்பெரிய பேன் இந்திய நடிகை என்றாலும் நீச்சல் குளம் அருகே இருக்கையில் அமர்ந்தபடி தன் மகன் உயிரை மடியில் படுக்க வைத்து தாலாட்டி தூங்க வைக்கும் வீடியோ ஒன்று தற்போது இன்ஸ்டால் பக்கத்தில் ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்பட்டு ஹார்டின் எமோஜிகளை பறக்க விடும் அளவிற்கு முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. 

தற்போது கொடைக்கானலில் மண்ணாங்கட்டி திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரக்கூடிய வேளையில் இதுபோன்ற வீடியோவை பதிவிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். உங்களுக்கும் இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்தை படிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

எத்தனை தலைமுறை வந்தாலும் ஷகீலா அக்கா என்றால் கிளுகிளுப்பு ஏற்படும் அந்த அளவு கவர்ச்சி நடிகையாக விளங்கிய ஷகீலா தனது சுய சரிதை புத்தகத்தில் வெளியிட்டிருக்க கூடிய கருத்துக்கள் ஒவ்வொன்றும் தற்போது பலராலும் படிக்கப்பட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.