ப்பா..! - ஊற வச்ச ரசகுலா உடம்பு..! மோசமான உடையில் கதற விடும் ராய் லட்சுமி..!

 

அப்பப்பா பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்ற எண்ணத்தை தூண்டி விடக் கூடிய வகையில் உடை .இவர் மாடலிங் துறையில் பணிபுரிந்து பின் சினிமா துறையில் நுழைந்த ராய் லட்சுமி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை தான் பார்க்க இருக்கிறோம். 

ராய் லட்சுமி நடிகர் விக்ராந்த் நடிப்பில் வெளிவந்த "கற்க கசடற" என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து இவர் தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். 


கன்னட மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் குண்டக்க மண்டக்க, தர்மபுரி, காஞ்சனா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தாண்டவம் என பல தமிழ் படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் படையை வைத்துக்கொண்டு இருப்பவர். 

தென்னிந்திய மொழிகள் பலவற்றில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து புகழ்பெற்ற நடிகையாக இருக்கும் இவர் தமிழில் கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த சிண்ட்ரெல்லா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 

அது மட்டும் அல்லாமல் ராய் லட்சுமி த லெஜன்ட் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை அசத்தியிருக்கிறார். திரைப்படங்களில் அதிக வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பது கெட்டிக்காரியாக இருக்கும் இவர் தற்போது தனி விமானத்தில் பறந்து செல்லும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 


இந்த புகைப்படத்தில் லாலிபாப் கலரில் உடை அணிந்து போஸ் கொடுத்து அனைவரதை கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து விட்டார். சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அணிந்திருக்கும் இவரது மாடன் உடைய ரசிகர்கள் அனைவரும் சொக்கி விட்டார்கள் என கூறலாம். 

இதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான கமெண்ட் மற்றும் லைக்குகளை வாரி தந்திருக்கும் ரசிகர்கள் இது போல இருக்கும் புகைப்படங்களை இது வரை இவர் வெளியிட்டது இல்லை என கூறி இருக்கிறார்கள்.