நடிக்க மறுத்த நடிகைகள்.. தில்லாக ஒப்புக்கொண்ட அமலா பால்..! - என்னத்த சொல்ல..! - ரசிகர்கள் ஷாக்..!

 


பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நடிகையாக அமலா பால் இருப்பது உங்களுக்கு மிகவும் நன்றாக தெரியும். தற்போது திரைப்பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இவர் இருக்கிறார். 

ஆரம்ப நாட்களில் தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக நடித்து வந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் இயக்குனர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து கொண்டு பிறகு விவாகரத்து பெற்று தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். 

இதனை அடுத்து அண்மையில் ஒரு பாரில் கொடுத்த போஸை பார்த்து ரசிகர்கள் அனைவரும், இவருக்கு குடிக்கும் பழக்கம் உள்ளதா? என்று பல வகைகளில் கேள்வியை எழுப்பி இருந்தார்கள். அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளே மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார் என கூறலாம். 

இதற்கு காரணம் இவர் தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் என தமிழில் எடுக்கப்படக்கூடிய ஒரு வெப் தொடரின் படு மோசமான காட்சிகள் நடிக்க ஒத்துக் கொண்டு இருக்கிறார். அது எப்படிப்பட்ட காட்சி தெரியுமா? பெண்கள் சொல்ல தயங்கக்கூடிய சுய இன்ப காட்சிகள் தான் நடிக்க தற்போது ஓகே சொல்லி இருக்கிறார் அமலாபால். 

அதுமட்டுமல்லாமல் அந்த காட்சியில் நடிக்க ஒரு குறிப்பிட்ட அந்தரங்க பொருளை வைத்து நடிக்கவும் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இந்த காட்சிகள் நடிக்க பல நடிகைகள் கதையைக் கேட்டு ஒதுங்கிய வேளையில் இவர் பணத்திற்காக ஓகே சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் அமலாபால் இந்த வாய்ப்புக்கு ஓகே சொன்னதோடு மட்டுமல்லாமல் அவரது சம்பளத்தை பல மடங்காக அதிகரித்து இருக்கிறார் என அனைவரும் பேசி வருகிறார்கள். இதை எடுத்து பலரும் இவரைப் பற்றி பல வகைகளில் பேசி வந்தாலும், பணத்திற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார் என்பதை இது உறுதி செய்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.

இந்த வெப் சீரியஸ் எப்போது வெளி வரும் என்று இவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். எவரும் நடிக்க தயங்கும் விஷயத்தில் கூட இவர் பெண் என நினைக்காமல் சமுதாயத்தின் கருத்துக்களுக்கு பயந்து கொள்ளாமல் நடிப்பது இவருடைய பிளஸ் என்று கூறுகிறார்கள். 

நீங்கள் அமலாபாலை பற்றி என்ன நினைக்கிறீர்கள் இந்த தொடரில் அவர் நடிப்பது முறையா? இல்லையா? அது பற்றிய உங்களது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.