இது நம்ம கண்ணழகி மீனா வா..! சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில்.. வைரலாகும் போட்டோஸ்..!

 

80, 90களில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை திரை உலகில் பிடித்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை மீனா பற்றி கூற வேண்டிய அவசியமே இல்லை. குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த இவர் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடியவர்களோடு இணைந்து நடித்து கலக்கியவர். 

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர், நடிப்பில் வெளி வந்த முத்து திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நடித்து கலக்கியிருப்பார். கண்ணழகியாக ரசிகர்களால் பேசப்படும் மீனாவின் படத்தை பார்ப்பதற்கு என்றே ரசிகர் படை உள்ளது என்று கூறலாம். 

இவர் பெங்களூர்வை சேர்ந்த வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். இந்த மகளும் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். 

கொரோனா காலகட்டத்தில் இவரது கணவர் உயிரிழந்த நிலையில் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்த மீனா தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து சில நிகழ்ச்சிகளில் தலை காட்ட ஆரம்பித்திருக்கிறார். 


சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது நிகழக்கூடிய நிகழ்வுகளை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் திருமணம் ஆவதற்கு முன்பு நீச்சல் குளத்தில் குளித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் குட்டை உடையில் தொடை மற்றும் முன்னழகும் எடுப்பாக தெரியக்கூடிய வகையில் நீச்சல் உடையில் காட்சி அளிப்பதை பார்த்து அட நம்ம மீனா அக்காவா? என்று ரசிகர்கள் வாய் பிளந்து விட்டார்கள். உங்களுக்கும் இந்த வீடியோ பிடித்திருந்தால் அந்த வீடியோவுக்குரிய லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து எங்களுக்கும் உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள்.