கிறங்க வைக்கும் கிளாமரில் நயன்..! - கல்யாணமாகியும் கவர்ச்சி அடங்கல டோய்..!

 

மலையாள தேசத்தில் இருந்து தமிழ் திரையுலகுக்கு ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தனக்கு என்று திரை உலகில் ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட நயன்தாரா, தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்ததோடு பாலிவுட்டிலும் ஜவான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருக்கிறார். 

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படக்கூடிய இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கின்ற கிளாமர் ஃபோட்டோஸ் தான் இணையத்தில் தீயாய் பரவி ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து இருக்கக்கூடிய இவர் நடிக்கக்கூடிய காலகட்டத்தில் விதவிதமான கிசுகிசுகளுக்கு ஆளானார். 


எனினும் இறுதியாக இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் இவர் தனது நடிப்புத் துறையை விட்டுக் கொடுக்காமல் நடித்து வந்தாலும், கவர்ச்சிக்கு சற்று தாழ்ப்பாள் போட்டு இருந்தார். 


சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் இருந்த இவர் அதிக அளவு விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இதனை அடுத்து தற்போது இவர் ELLE டிஜிட்டல் கவர் ஸ்டாரில் நயன்தாராவின் ஹார்ட்டான போட்டோஸ் வெளியாகி உள்ளது. இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் திரைப்படத்தில் காட்டாத கிளாமரில் உள்ளது என கூறலாம். 

 நயன்தாராவின் இந்த பேலன்ஸிங் ஆக்ட் போட்டோஸ் ஒவ்வொன்றும் சமூக வலைத்தளங்களில் படுவேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து விட்டது என கூறலாம். 

 இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் திருமணம் ஆன பின்னும் இவருக்கு அடங்கவில்லை என்று பல வகையான கமாண்டுகளை போட்டு இந்த போட்டோஸை தொடர்ந்து பார்த்து லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள். 

உங்களுக்கும் எந்த போட்டோஸ் கட்டாயமாக பிடிக்கும் என்று நம்புகிறோம். நீங்களும் மறக்காமல் இந்த போட்டோக்களுக்கு லைக்கை போடுவது போல வண்ணத்திரைக்கும் உங்களது மேலான ஆதரவை கொடுங்கள்.